Home » , , » ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான jetAudio Music Player+EQ Plus PRO (LATEST APK)

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான jetAudio Music Player+EQ Plus PRO (LATEST APK)


நாம் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் மொபைலை தயாரித்த நிறுவனம் ஒரு சில மியூசிக் பிளேயர்களை பதிந்தே தருவார்கள். ஆனால் மூன்றாம் தரப்பு மியூசிக் பிளேயர்களே பாடலை கேட்க பார்க்க ரம்மியமாக உள்ளது. jetAudio, Poweramp மியூசிக் பிளேயர்கள் மிகவும் புகழ் பெற்றது. இது போல சிறந்த ஆப் பார்க்கவே முடியாது. நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட புதிய பதிப்பான  jetAudio Music Player+EQ Plus 6.6.0 PRO என்ற ஒரு சிறந்த மியூசிக் ப்ளேயரை டவுன்லோட் செய்து அதில் பாடல்களை கேட்டு மகிழுங்கள். இப்போது இந்த புதிய ஆப் சிறப்பு வசதிகள் என்ன என்பதை பாருங்கள்.


இந்த அருமையான மியூசிக் பிளேயரை தயாரித்து வழங்குபவர்கள் Team Jet நிறுவனத்தினர். இந்த பிளே ஸ்டோர்ல டவுன்லோட் செய்தால் 267 ரூபாய் செலவாகும். இந்த ப்ரோ பதிப்பை இலவசமாக கீழே டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். 

இதன் முழுபதிப்பில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் உள்ளது.
20-bands graphic equalizer
* Tag Editor (MP3, FLAC, OGG, M4A)
* Display lyrics in tag (Unsynchronized lyrics)
* 2 lock screens
* 14 app widgets : 4x1 (#2), 4x2 (#3), 4x3 (#3), 4x4 (#3), 3x3, 2x2, 2x3
* Pitch shifter
* Precise playback speed control (50% ~ 200%)
* Light Gray/White theme for browser (Plus only)
* Grid mode for Artist/Song/Folder/Genre browser
* Adjust FF/REW interval
* Expanded notification bar (for JB)
* MIDI playback (using jetAudio WaveTable MIDI synthesizer engine)
-- Features for Basic/Plus version --
* Can choose between 3 List modes or 10 Grid modes for layout style
(In Basic version, layout style can be chosen in Album browser only)
* Find on YouTube
* Last.fm (requires official Last.fm app)
* X-Wide, Reverb, X-Bass sound effects
* AGC (automatic gain control) to avoid volume fluctuations between tracks
* Speed control from 50% to 200% (pitch adjusted)
* Crossfading, Gap-less playback
* Fade-in/Fade-out
* Repeat A<->B
* Browser and play music by artits, albums, songs, playlists, genres and folders
* Balance/Volume control
* Sleep timer up to 24 hours
* Flick up to post what you're listening to on Facebook/Twitter
* Flick down to show Now Playing
* Flick left/right to play next/previous
* Lock screens
* Headset button control (Bluetooth headset)
- press to pause/resume
- double/triple press to play next/prev
- long press to mute or TTS (time, title)
* Bluetooth headphone button control
* Send track information via Bluetooth AVRCP 1.3
* Multi-select function (Delete/Add to playlist)
* Keep screen on, Lock orientation options
* Shake to play next/previous track
* Supporting formats:
MP3, WAV, OGG, FLAC, M4A, MPC, TTA, WV, APE, MOD (module formats S3M, IT), SPX, AIFF
(WMA may not be supported on some devices. Please check your device specification for WMA support)
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து கூகிள் பிளே ஸ்டோர்ல பாருங்கள். 
இதனை பணம் செலுத்தி வாங்க 260 ரூபாய் செலவு ஆகும்.  jetAudio Music Player+EQ Plus Pro 6.3.0 பதிப்பை இலவசமாக கீழே டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Buy now
இலவச பதிப்புக்கு: https://play.google.com/store/apps/details?id=com.jetappfactory.jetaudio



FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

JANUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட