Home » , , , » Huawei Honor Holly 2 Plus ஸ்மார்ட்ஃபோன் வெளியிடப்பட்டது. குறைந்த விலை நிறைந்த வசதிகள்.

Huawei Honor Holly 2 Plus ஸ்மார்ட்ஃபோன் வெளியிடப்பட்டது. குறைந்த விலை நிறைந்த வசதிகள்.


சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட Huawei Honor Holly ஸ்மார்ட்போன் அதிக அளவு பேசப்பட்டதாலும், விற்பனையில் வெற்றி பெற்றதாலும் அதன் அடுத்த பதிப்பாக  Huawei Honor Holly 2 Plus வெளியீட்டு உள்ளார்கள். இந்த மொபைலின் விலை 8499 ரூபாய் மட்டுமே. இது ஒரு 4G மொபைல், 4000 mAh என்ற பெரிய கொள்ளளவு பேட்டரியுடன் வெளிவந்துள்ளது. மேலும் அனைத்து வசதிகளும் இதில் இருக்கு. என்னென்ன வசதிகள் இருக்கிறது இந்த பதிவில் பார்ப்போம்.



இந்த மொபைலில் 5" அங்குலம் (1280 x 720 pixels) HD IPS டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.3 GHz Quad-Core 64-bit MediaTek MT6735 பிராசசருடன்  Mali-T720 GPU இருக்கிறது, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 128GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இதில் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED Flash மற்றும் OmniVision BSI சென்சார் உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்புடன் Emotion UI 3.1 யூசர் இன்டர்பேஸ் இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்) 4G LTE சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 4000 mAh ரொம்ப சிறப்பு.

Huawei Honor Holly 2 Plus Specifications:

5-inch (1280 x 720 pixels) HD IPS display
1.3 GHz quad-core MediaTek MT6735 64-bit processor with Mali-T720 GPU
2GB RAM,
16GB Internal Memory,
Expandable memory up to 128GB with MicroSD
Android 5.1 (Lollipop) with Emotion UI 3.1
Dual SIM (CDMA / 4G)
13MP rear camera with LED Flash, f/2.0 aperture, OmniVision BSI sensor, 28mm wide-angle lens, 6P lenses,
5MP front-facing camera
Dimensions: 143.1 x 71.8 x 9.7mm; Weight: 160g
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
4000mAh battery

இந்த மொபைலின் விலை: 8499/= மட்டும்.

பலம்: பல சிறப்பு வசதிகள் உள்ளது. விலை குறைவு.

பலவீனம்:  பெரிய அளவில் பலவீனம் இல்லை.

தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:



அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

JANUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட