Home » , , , , , , , » 10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.

10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.


ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும்  நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். நாம் ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த சில மாதங்கள் முதல் தற்போது வரை நல்ல ரேட்டிங் மற்றும் ரிவ்யு பெற்ற 10,000க்கும் குறைவான விலையில் சிறந்த வசதிகள் உள்ள ஐந்து ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளேன். புதிதாக மொபைல் வாங்க நினைப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.10,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் - ஜனவரி 2016. 

5. XOLO BLACK 1Xஇந்த மொபைல் விவரகுறிப்புகள் படி இது 5" அங்குலம் திரை உயரமும் 1080x1920 pixel Fully HD வசதி இருப்பது சிறப்பு. Asahi Dragon trail Glass பாதுகாப்பு இருப்பதால் கிளாஸ் உடையாது, பழுதடையாது என்று நம்பலாம். 1.3GHz Octa-core MediaTek 6753 பிரசாசர், 3GB RAM, 32GB இன்டெர்னல் மெமரி, 128GB மெமரி கார்ட் வசதி, Android 5.1 (Lollipop) ஓஸ் மற்றும் HIVE Atlas UI ஸ்கின் இருக்கிறது. மேலும் இந்த மொபைல் Android 6.0 (Marshmallow) மேம்படுத்துதலும் கிடைக்க இருக்கிறது. பின் புறம் 13 மெகா பிக்ஸெல் கேமரா பிளாஷ் மட்டும் ஆட்டோ போகஸ் வசதியோடு இருக்கு, சில மில்லி செகண்ட் நேரத்தில் போட்டோ எடுக்கும் திறனும் உள்ளது. முன் புறம் 5 மெகா பிக்ஸெல் கேமரா இருக்கு. 4G இந்தியா சப்போர்ட் இருக்கு. 2400 mAh பேட்டரி பலம் சேர்க்கிறது. மொத்தத்தில் ஒரு சிறப்பான மொபைல். இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

Xolo BLACK 1X விவர குறிப்பு (Specs): 

5-inch (1920 x 1080 pixels) Full HD on-cell display with Asahi Dragon trail Glass protection, 80% NTSC color gamut
1.3GHz Octa-Core 64-bit MediaTek MT6753 processor with 450MHz Mali-T720 MP3 GPU
3GB RAM, 32GB internal memory, expandable memory up to 128GB with microSD
Android 5.1 (Lollipop) with HIVE Atlas UI
Hybrid Dual (nano + nano) SIM (second slot can also be used as microSD slot)
13MP rear camera with LED flash, PDAF, Samsung 3M2 sensor
5MP front-facing camera with LED flash
Dimensions: 144.6x72x7.6mm; Weight: 125 grams
3.5mm audio jack, FM Radio
4G LTE/ 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2400mAh built-in battery
Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Ambient light sensor, Gyroscope

பலம்: எல்லா வசதிகளும் நிறைந்த பட்ஜெட் மொபைல். Value for money

பலவீனம்: இல்லை

விலை: Rs. 9,999/= மட்டும்.  Register Now & Buy  

4. Samsung Galaxy ON7


சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல நல்ல மொபைல்களை குறைந்த விலையில் தயாரித்து வெளியிட தொடங்கி விட்டது. இந்த மொபைல் விலை சற்று அதிகமாக இருந்தாலும் சாம்சங் பிரியர்கள் யோசிக்காமல் வாங்கலாம்.

இந்த மொபைலில் இரண்டு சிம் கார்ட் வசதி இருக்கிறது, இரண்டு சிம் கார்டிலும் 4G LTE இந்தியா சப்போர்ட் உண்டு. இதில் 5.50" அங்குலம் எச்‌டி டிஸ்ப்ளே, 1.2 Ghz Quad Core Snapdragon 410 பிராசசர், 1.5GB RAM, 8GB இன்டெர்னல் மெமரி, 128GB மெமரி கார்ட் வசதி, Android 5.1 (Lollipop), 13 மெகா பிக்சல் பின் புற கேமரா, 5 மெகா பிக்சல் முன் புற கேமரா,  3000 mAh பேட்டரி, இந்த ஸ்மார்ட்போன் பேட்டரியை எளிதாக வெளியில் எடுக்கும் வசதி இருக்கிறது. இந்த மொபைல் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

Samsung Galaxy ON7 விவர குறிப்புகள் (specs): 

5.5-inch (1280 x 720 pixels) HD display
1.2 GHz Quad-Core Snapdragon 410 (MSM8916) processor with Adreno 306
1.5GB RAM,
8GB internal memory,
Expandable up to 128GB with microSD
Android 5.1.1 (Lollipop)
Dual SIM
13MP rear camera with LED flash, f/2.1 aperture, 1080p video recording
5MP front-facing camera,  f/2.2 aperture
Dimensions: 151.8 x 77.5 x 8.2mm
Weight: 172g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.1, GPS/ GLONASS
3000 mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope.

Samsung Galaxy ON7 விலை: 109903. Lenovo K3 NoteLenovo K3 Note தரமானதொரு ஸ்மார்ட்ஃபோன்தான். 5.5 இன்ச் FHD திரையுடன் இருப்பது சிறப்பு. 1.7GHz octa-core பிராசசர் இருக்கிறது, 2GB RAM மற்றும் Android 5 மேம்படுதலுடன் வெளியீட்டு இருக்கிறார்கள். 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருப்பது சிறப்பு. அதோடு 16GB உள்நினைவகம் மற்றும் 3000 mAh பேட்டரி உண்டு.

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

Display: 5.50-inch
Resolution: 1080x1920 pixels FHD
Processor: 1.7GHz Octa-core
RAM: 2GB
OS: Android 5.0
Storage: 16GB
Rear Camera: 13-megapixel with Flash
Front Camera: 5-megapixel
Battery capacity: 3000mAh
Processor make: MediaTek MT6752
Expandable microSD Up to: 32GB
Wi-Fi Yes
Wi-Fi standards supported 802.11 a/ b/ g/ n
GPS Yes
Bluetooth Yes, v 4.00

SIM 1
SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes

SIM 2
SIM Type: Regular/GSM
3G: Yes
4G/LTE: Yes
Supports 4G in India (Band 40) Yes

Sensors:
Proximity sensor: Yes
Accelerometer: Yes
Ambient light sensor: Yes

பலம்: OTG Support இருக்கு, கேமரா, பாட்டரி சேமிப்பு திறன், யூசர் இன்டர்பேஸ் என பெரும்பாலும் சிறப்பானதொரு மொபைல்.

பலவீனம்:  பெரிய அளவுக்கு பிரச்சனை இல்லை.

விலை: Rs. 9999/= 

இந்த மொபைலை வாங்க: கிளிக் செய்யுங்கள்.


2. Asus Zenfone 2 Laser (or) MAX

தைவானை தலைமையிடமாக கொண்ட அசுஸ் (ASUSTeK Computer Inc) நிறுவனம். ஸ்மார்ட்போன் தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறார்கள். அசுஸ் நிறுவனம் மொபைல் மட்டும் தயாரிக்கவில்லை, கணினி பாகங்கள், லேப்டாப், கிராபிக்ஸ் கார்ட், ரூட்டர்(Routers) என அனைத்திலும் சிறந்து விலங்குக்குகிறார்கள். ஸ்மார்ட்போனில் இவர்களின் தயாரிப்புகளான ZenFone, PadFone, Fonepad ரொம்ப பிரபலமானது. Asus Zenfone 4, Asus Zenfone 5, Asus Zenfone 2 வரிசையில்  Asus Zenfone 2 Laser ZE550KL இன்று அதிகம் பிரபலம் அடைந்து வருகிறது. அதிக ரேட்டிங் பெற்று முதல் இடத்தை பிடிக்கிறது.

Specification:

OS Android v5.0 (Lollipop) | UI - ZenUI
CPU 1.2 GHz Qualcomm Snapdragon 410 MSM8916 Quad Core Processor
RAM 2 GB RAM
SCREEN 5.5 inches, IPS LCD capacitive touchscreen, Corning Gorilla Glass 4
DISPLAY 1280 x 720 pixels, 267 ppi pixel density
SIM Dual Sim, LTE + LTE
CAMERA Rear Camera: 13 MP, Flash: Yes (dual-LED flash) | Front Camera: 5 MP, Flash: No
MEMORY Internal Storage 16 GB, microSD Expandable upto 128 GB
BATTERY Li-Ion 3000 mAh battery
BODY Weight: 170 grams, Thickness: 10.8 mm
OTHERS Laser Autofocus Camera, 3G, 4G, Bluetooth, WiFi, GPS

விலை: Rs. 9999/= 

இந்த மொபைலை வாங்க: கிளிக் செய்யுங்கள்.


1. Coolpad Note 3சீனாவை தலைமையிடமாகக்கொண்ட Coolpad நிறுவனம் 1993 ஆண்டு தொடங்கப்பட்டது. பல வருடங்களாக அதிகம் வெளியில் தெரியாமல் இருந்த இந்த நிறுவனம் Coolpad Dazen 1 மற்றும்  Dazen X7 போன்ற ஸ்மார்ட்போன்களால் வெளிஉலகுக்கு தன் தயாரிப்புகளின் தரத்தை அறிய செய்துள்ளது. இப்போது மேலும் ஒரு மைல்கல் Coolpad Dazen Note 3. இந்த மொபைலின் விலை 8999/= மட்டும்தான். பட்ஜெட் விலை மொபைலில் Fingerprint சென்சாருடன் வெளிவந்த முதல் மொபைல் இதுதான் என நினைக்கிறேன். எதிர் வரும் வெள்ளி கிழமை அன்று வெளியிடப்பட்டு அமேசான் இந்தியாவில் கிடைக்கும். இந்த ஏற்கனவே சீனாவில் வெளியீட்டு விட்டார்கள். அங்கே ஒரு வாரத்திற்க்குள் 2.6 மில்லியன் பேர் (அதாவது 26 லக்சம் பேர்) முன் பதிவு செய்து வாங்கி இருக்கிறார்கள் இருக்கிறார்கள்.

மேலும் இதில் 2GB RAM, 16GB internal, 13MP Camera, அதிக சேமிப்பு தரும் பேட்டரி என எல்லா வகையிலும் சிறப்பான மொபைல். இன்றைய பதிவில் இந்த மொபைல் பற்றி முழுமையான விவரங்களோடு பார்க்கலாம்.

Coolpad Dazen Note 3 விவர குறிப்பு(Specs). 

5.5-inch (1280 x 720 pixels) HD IPS display
1.3 GHz Octa-Core 64-bit MediaTek MT6753 processor with Mali-T720 MP2 GPU
2GB / 3GB RAM, 16GB internal memory,
Expandable memory up to 64GB with microSD
Dual SIM
Android 4.4 (KitKat) with Cool UI 6.0 Skin
13MP rear camera with LED Flash, f/2.0 aperture, 5P lens
5MP front-facing camera, 1.4 micron pixels
Fingerprint sensor
Dimensions: 151×77×9.3mm; Weight: 155g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
3000mAh battery

இந்த மொபைலின் விலை 8999/= .

இந்த மொபைலை வாங்க இங்கே கிளிக் செய்து அமேசான் தளத்தில் வாங்குங்கள்.

மேலும் Coolpad Note 3 LITE சென்ற வாரம் வெளியிடப்பட்டது. அதன் விலை வெறும் 6999 மட்டும்தான். ஆனால் இதில் 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், கைரேகை ஸ்கேனர், 13 மெகா பிக்சல் காமிரா, 4G என அனைத்து வசதிகளும் உள்ளது. எந்த மொபைலும் அதிக வசதிகளோடு இந்த அளவுக்கு கம்மியான விலையில் வெளியிடப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அதனை பற்றி விரிவாக பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இன்றைய மொபைல் சந்தையில் இந்த ஐந்து மொபைல்களும் நல்ல ரேட்டிங் ரிவ்யு மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பரிந்துரை செய்யும் ஸ்மார்ட்போன்கள். உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி!

இதை தவிர மேலும் சில நல்ல மொபைல்கள் இருக்கு. சென்ற மாதம் வரை லிஸ்ட்ல இருந்த Huawei Honor 4XSamsung Galaxy ON5InFocus M810 போன்ற மொபைல்கள் கண்டிப்பா வாங்கலாம்.


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

JANUARY 2016 TOP 5 MOBILES: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
Lenovo K4 Note - சிறப்பு பார்வை.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட