Home » , , , , » அதிக திறன் வாய்ந்த YU YUTOPIA ஸ்மார்ட்போன் இன்று வெளியிடப்பட்டது.

அதிக திறன் வாய்ந்த YU YUTOPIA ஸ்மார்ட்போன் இன்று வெளியிடப்பட்டது.


ஸ்மார்ட்போன்களில் அதிக திறன் வாய்ந்த ஸ்மார்ட்போன் என்று கடந்த சில மாதங்களாக அழைக்கப்பட்ட YU YUTOPIA மொபைல் இன்று (17.12.2015) வெளியிடப்பட்டது. டெல்லியில் இதற்கான ஒரு விழாவில் YU Televentures நிறுவனர் ராகுல் ஷார்மா அறிமுகம் செய்தார். இந்த மொபைலின் மாடல் எண் YU5050. YU மொபைல்களில் இதுதான் அதிக வசதிகள் உடைய மொபைல் என்று சொல்லலாம். அமேசான் இந்தியாவில் இன்று முதல் Pre ஆர்டர் தொடங்கி உள்ளது. 26 டிசம்பர் மாதம் முதல் வெளியிட தொடங்குவார்கள்.



இந்த மொபைலில் 5.2" அங்குலம் (1440 x 2560 pixels) Quad HD OGS டிஸ்பிளேயுடன்  Corning Concore Glass பாதுகாப்பு உள்ளது. Qualcomm Snapdragon 810 Octa-Core (4 x 2.0GHz + 4 x 1.5GHz) 64-bit பிராசசருடன்  Adreno 430 GPU இருக்கிறது, 4GB RAM, 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 128GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. முக்கியமாக 21 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் dual-tone LED flash, OIS, Sony Exmor RS IMX230 உள்ளது மற்றும் 8 மெகா பிக்ஸல் முன் புற காமிராவுடன் பிளாஷ் இருக்கிறது. இதன் ஒஸ் Cyanogen OS 12.1 அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை hybrid சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE, dual-band WiFi 802.11ac (Dual Band), Bluetooth 4.1 and GPS மற்றும் OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது.இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3000 mAh இருக்கிறது.

இதில் Quick Charge 2.0 வசதி விரைவில் சார்ஜ் செய்ய உதவுகிறது. 30 நிமிடங்களில் 60% பேட்டரி சார்ஜ் ஆகிறது.

தற்போது இது Grey நிறத்தில் வெளிவந்து உள்ளது.

விலை:  24,999/=

இந்த மொபைலை இன்று முதல் அமசான் இந்தியா தளத்தில் ஆர்டர் செய்யலாம். மொபைல் 26 டிசம்பர் 2016 முதல் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விவரங்கள் அறிய Amazon.in Link

பலம்: பல சிறப்பு வசதிகள் உள்ளது.

பலவீனம்:  25K விலை சற்று அதிகமே.

தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

DECEMBER 2015 - Top 5 Mobiles: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் ஐந்து WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட