Home » , , , , » Xiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் விலை 8499 | சிறப்பான வசதிகளுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

Xiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் விலை 8499 | சிறப்பான வசதிகளுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டது.



நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த Xiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. நாளை காலை முதல் அமேசான் தளத்தில் இந்த மொபைல் பிரத்தியோகமாக கிடைக்க இருக்கிறது. மேலும் இந்த மொபைல் க்ஷியாமி இந்தியா மின் வணிக தளத்திலும் கிடைக்கும். இந்த Xiaomi Redmi Note Prime மொபைலின் விலை வெறும் 8499 ரூபாய் மட்டுமே. இதில் எல்லா ஆப்சன்களும் இருக்கு. அதை சற்று விரிவாக பார்ப்போம்.





இந்த மொபைலில் 5.5" அங்குலம் (1280 x 720 pixels) HD IPS டிஸ்பிளேயுடன் உள்ளது. 178 டிகிரி வியூ பாயிண்ட் இருக்கு. 1.2 GHz Quad-Core 64-bit Qualcomm Snapdragon 410 (MSM8916) பிரசாசருடன் Adreno 306 GPU இருப்பது சிறப்பு, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி இருக்கிறது. 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் MIUI v7 அடிப்படையாக கொண்ட  ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட்  பாக்ஸ்ல இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் ஒரு சிம்ல மட்டும் இருக்கிறது. இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 a/b/g/n, Bluetooth 4.0 LE, GPS  என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3100 mAh. இந்த பிராசசருக்கு இந்த பேட்டரி திறன் சிறப்பாகவே அமையும்.

முக்கியமாக இந்த மொபைலில் OTG Support உண்டு, சற்று முன்னர் க்ஷியமி இந்தியா அலுவலகம் தொடர்புக்கொண்டு திரு Vipin Saxena அவர்களிடம் கேட்டறிந்தேன்.

Xiaomi Redmi Note Prime Specs

5.5-inch (1280 x 720 pixels) HD IPS display, 178-degree viewing angle
1.2 GHz Quad-Core 64-bit Qualcomm Snapdragon 410 (MSM8916) processor with Adreno 306 GPU
2GB LPDDR3 RAM
16GB Internal Memory
Expandable memory up to 32GB with micro SD
 based on Android 4.4 (KitKat)
Dual SIM
13MP rear camera with LED Flash, f/2.2 aperture, 1080p video recording
5MP front-facing camera
Dimensions: 154×78.7×9.45mm; Weight: 185g
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 a/b/g/n, Bluetooth 4.0 LE, GPS & OTG Support.
3100mAh removable battery

பலம்: பெரும்பாலான அப்சன்கள் நன்றாக இருக்கிறது.

பலவீனம்: ஒஸ் Android 4.4 Kitkat பதில் 5.1 லாலிபாப் கொடுத்து இருக்கலாம்.

தகவல்குரு மதிப்பீடு: நல்லதொரு மொபைல், பணத்திற்க்கு ஏற்ற மதிப்பு.


நாளை (15.12.2015) காலை 10 மணி முதல் அமேசான் தளத்தில் கிடைக்கும். மேலே அமேசான் பட்டனை அழுத்தி மேலும் விவரங்கள் அறியவும் இந்த மொபைலை வாங்கவும் முடியும்.



FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

DECEMBER 2015: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட