நான் ஏற்கனவே "ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?" என்ற பதிவை சில மாதங்களுக்கு முன் எழுதி பதிவு செய்து இருந்தேன். பலர் என்னை மின்னஞ்சல் மூலமாக தொடர்புக்கொண்டு ஒரு மொபைலில் ஐந்து WhatsApp பயன்படுத்துவது எப்படி? என்று கேட்டு வந்தார்கள். அவர்களுக்கு மெயில் செய்து உள்ளேன். இருப்பினும் இதனை அனைவரும் அறிய வேண்டும் என்பதால் இந்த பதிவில் மேலும் இரண்டு WhatsApp பற்றி சொல்லி இருக்கேன்.
ஒரே மொபைலில் ஐந்துக்கும் மேற்பட்ட WhatsApp கூட வைத்துக்கொள்ள முடியும்.
முந்தைய பதிவை இங்கே டச் செய்து படித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் முழுவிவரம் தெரியும். எப்படி பயன்படுத்துவது என்பதை ஸ்டெப் பை ஸ்டெபாக விவரிக்கப்பட்டுள்ளது. கீழே ஐந்து WhatsApp அப்ளிகேஷன்களுக்கான லிங்க் தரப்பட்டு உள்ளது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
1. WhatsApp Ver 2.16.41 (இன்றைய புதிய பதிப்பு)
5. OGWhatsApp V2.12.71
6. 700MB வீடியோவை கூட இப்போது WhatsApp வழியாக விரைவாக அனுப்ப முடியும் இங்கே கிளிக் செய்யுங்கள்.
6. 700MB வீடியோவை கூட இப்போது WhatsApp வழியாக விரைவாக அனுப்ப முடியும் இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த லிங்க் அனைத்தும் Dropboxல இருந்து Direct Linkகாக தரப்பட்டு உள்ளது. ஒருவேளை உங்கள் மொபைல் டவுன்லோட் செய்யும் போது எச்சரிக்கை செய்தால் Ignore செய்து டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். Play Store தவிர வேறு எந்த தளத்திலும் APK டவுன்லோட் செய்யும்போதும் இவ்வாறு எச்சரிக்கை செய்தி காட்டுவது வழக்கமே.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இங்கே சென்று கேளுங்கள்.
Like FB Page:
அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.