Home » , , , » Panasonic Eluga Mark பட்ஜெட் மொபைல். 4G, Fingerprint, 2GB RAM

Panasonic Eluga Mark பட்ஜெட் மொபைல். 4G, Fingerprint, 2GB RAM


ஜப்பானை தலைமையிடமாக கொண்ட பிரபல Panasonic நிறுவனம் அனைத்து வகையான எலெட்ரானிக்ஸ் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குவது அனைவரும் அறிந்ததே. ஸ்மார்ட்போன் தயாரிப்பதிலும் இந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது. பானாசோனிக் நிறுவனத்தின் தற்போதைய புதிய தயாரிப்பான Panasonic Eluga Mark என்ற ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் சிறப்பாகவே வெளிவந்து உள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் கிடைக்க இருக்கிறது. இந்த மொபைல் பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.



இந்த மொபைலில் 5.5" அங்குலம் (1280 x 720 pixels) HD IPS டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.5 GHz Octa-Core Snapdragon 615 பிராசசருடன்  Adreno 405 GPU இருக்கிறது, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி இருக்கிறது 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரண்டு சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh இருக்கிறது.

Panasonic Eluga Mark Specs: 

5.5-inch (1280 x 720 pixels) HD IPS display
1.5 GHz Octa-Core Snapdragon 615 processor with Adreno 405 GPU
2GB RAM, 16GB internal memory, exp andable memory up to with MicroSD
Android 5.1 (Lollipop) with Panasonic FitHome UI
Dual SIM
13MP rear camera with LED Flash, 1080p video recording
5MP front-facing camera
Dimensions: 152 x 77 x 8.2 mm
3.5mm audio jack, FM Radio
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2500mAh battery

விலை Rs. 11990


பலம்: அனைத்து வசதிகளும் இருக்கு.

பலவீனம்: பெரிதாக எதுவும் இல்லை.

தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட