Home » , , , » Motorola Moto G Turbo Edition அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. விலை மற்றும் முழுவிவரம்

Motorola Moto G Turbo Edition அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. விலை மற்றும் முழுவிவரம்


மோட்டரோலா நிறுவனத்தின் Moto G மொபைல்கள் அதிகம் விற்பனை ஆகி சாதனை படைத்ததால் அதே பெயரில் கூடுதல் சிறப்பு வசதிகளுடன் Motorola Moto G Turbo Edition என்ற ஸ்மார்ட்போனை வெளியீட்டு உள்ளார்கள்.  இதில் அதிக திறன் உள்ள பிராசசர் இணைக்கப்பட்டு உள்ளது.  டர்போ சார்ஜர் மூலம் விரைவாக சார்ஜ் செய்ய முடியும். இந்த மொபைலை தொடர்ந்து ஆறு மணி நேரம் 15 நிமிடங்கள் இடைவிடாமல் கூட பயன்படுத்த முடியுமாம்.  மேலும் Corning Gorilla Glass 3 பாதுகாப்பு இருக்கு. இன்றைய பதிவில் இந்த மொபைலில் உள்ள வசதிகள் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.



இந்த மொபைலில் 5" அங்குலம் (1280 x 720 pixels) HD டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.5GHz Octa-Core 64-bit Qualcomm Snapdragon 615 பிராசசருடன்  Adreno 405 GPU இருக்கிறது, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி இருக்கிறது 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் சென்சாரும் உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிராவுடன் பிளாஷ் இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1.1 லாலிபாப்  இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் விரைவில் கிடைக்கும்)முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரண்டு சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2,470 mAh டர்போ சார்ஜிங் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி 3020 mAh என்று இருந்தால் சிறப்பான மொபைலாக இருந்து இருக்கும்.

Motorola Moto G Turbo Edition Specs: 

5-inch (1280 x 720 pixels) HD display with Corning Gorilla Glass 3 protection
1.5GHz Octa-Core 64-bit Qualcomm Snapdragon 615 processor with Adreno 405 GPU
2GB RAM,
16GB Internal Memory,
Expandable memory up to 32GB with microSD
Dual SIM
Android 5.1.1 (Lollipop)
13MP rear camera with dual-tone LED flash, IR filter, f/2.0 aperture, 1080p video recording
5MP front-facing camera with 72-degree wide viewing angle
IP67 rating for water resistance
3.5mm audio jack, FM Radio
Dimensions: 142.1 x 72.4 x 6.1-11.6mm; Weight: 155g
4G LTE / 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, OTG Support.
2,470 mAh battery with Turbo Charging

விலை Rs. 14499.00  

இந்த மொபைல் பிலிப்கார்ட் தளத்தில் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. கீழே பட்டன் அழுத்தி தேவை ஏற்பட்டால் வாங்கிக்கொள்ளுங்கள். 



பலம்: அனைத்து வசதிகளும் இருக்கு.

பலவீனம்: 2,470 mAh ஒன்றே சிறிய பலவீனம்.

தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட