Home » , , , , » Micromax Canvas Pulse 4G E451 மொபைல் வெளியீடு. 5" HD, 3GB RAM, 16GB Internal விலை Rs.9999 மட்டும்

Micromax Canvas Pulse 4G E451 மொபைல் வெளியீடு. 5" HD, 3GB RAM, 16GB Internal விலை Rs.9999 மட்டும்

மைக்ரோமாக்ஸ் நிறுவனம் தொடர்ந்து நல்ல ஆப்சன்களுடன் புதிய 4G மொபைல்களை நாள்தோறும் வெளியீட்டுக்கொண்டு வருகிறது. கடந்த ஒரு சில மாதத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை வெளியீட்டு வருகிறது. அந்த வரிசையில் இன்று 15.12.2015 Micromax Canvas Pulse 4G E451 என்ற 4G மொபைலை ரிலீஸ் செய்து இருக்கிறார்கள். இதன் விலை 9999 மட்டுமே. இதில் 5" HD, 3GB RAM, 16GB இன்டெர்னல் இவற்றுடன் சிறப்பான கேமராவும் உள்ளது. இன்றைய பதிவில் இந்த Micromax Canvas Pulse 4G E451மொபைல் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.



இந்த மொபைலில் 5" அங்குலம் (1280 x 720 pixels) HD IPS டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.7 GHz Octa-Core MediaTek MT6753 பிராசசருடன்  Mali-T720 GPU இருக்கிறது, 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி இருக்கிறது 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED பிளாஷ் உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிராவுடன் இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரண்டு சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2100 mAh இருக்கிறது, இது மிக பெரிய பலவீனம். பேட்டரி விஷயத்தில் மட்டும் மைக்ரோமாக்ஸ் கோட்டை விட்டு விடுகிறார்கள். இந்த மொபைல் பைலியர் ஆக  வாய்ப்பு அதிகம். மைரோமாக்ஸ் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள். இந்த மொபைலில் 12 மணி நேரம் கூட சார்ஜ் நிற்க்காது. தொடர்ந்து பயன்படுத்தினால் மூன்று மணி நேரம் அதிகம்.


Micromax Canvas Pulse 4G E451 Specs: 

5-inch (1280 x 720 pixels) HD IPS On-Cell display
1.7 GHz Octa-Core MediaTek MT6753 processor with Mali-T720 GPU
3GB RAM, 16GB internal memory, expandable memory with microSD
Android 5.1 (Lollipop)
13MP auto focus camera with LED flash
5MP front-facing camera
Dual SIM
3.5mm audio jack, FM Radio
Dimensions: 140.8×70.4×8.8mm
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2100mAh battery

விலை: 9999/= மட்டும். 

பலம்: குறைந்த விலை. பேட்டரி தவிர அனைத்து வசதிகளும் இருக்கு.

பலவீனம்:  கூடுதல் பேட்டரி தேவை.

தகவல்குரு மதிப்பீடு: சராசரிக்கும் கீழே.

இந்த மொபைல் விரைவில் ஆன்லைனில் கிடைக்க இருக்கிறது.


FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

DECEMBER 2015: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட