Home » , , , » Micromax Canvas Mega ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது. குறைந்த விலை அதிக வசதிகள்.

Micromax Canvas Mega ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டது. குறைந்த விலை அதிக வசதிகள்.



மைக்ரோமாக்ஸ் நிறுவனம் இந்த வாரத்தில் இரண்டு Micromax Canvas Mega ஸ்மார்ட்போன்களை வெளியீட்டது. ஒன்று Micromax Canvas Mega 4G Q417 மற்றொன்று Micromax Canvas Mega E353. இந்த இரண்டு மொபைல்களுமே பட்ஜெட் மொபைல்கள்தான். 7999 ரூபாய் முதல் விலை தொடங்குகிறது. ஆனால் இந்த மொபைல்களில் உள்ள வசதிகள் அதிகம். இந்த பதிவில் இந்த இரண்டு மொபைல்களை பற்றியும் தனி தனியாக சற்று விவரமாக பார்ப்போம்.



1. Micromax Canvas Mega 4G Q417 


இந்த மொபைலில் 5.5" அங்குலம் (1280 x 720 pixels) பெரிய HD டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.3 GHz Quad-Core MediaTek MT6735 பிராசசருடன்  Mali-T720 GPU இருக்கிறது, 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி இருக்கிறது 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED பிளாஷ் உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிராவுடன் இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் வாய்ப்பு இருக்கு) முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரண்டு சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500 mAh இருக்கிறது. இந்த பிராசசருக்கு இந்த பேட்டரி போதுமானதே. இருப்பினும் சற்று அதிகரித்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.

Micromax Canvas Mega 4G Q417 Specs: 

5.5-inch (1280 x 720 pixels) HD display
1.3 GHz Quad-Core MediaTek MT6735 processor with Mali-T720 GPU
3GB RAM,
16GB Internal Memory,
Expandable memory with microSD up to 32GB
Android 5.1 (Lollipop)
13MP auto focus camera with LED flash
5MP front-facing camera
Dual SIM
3.5mm audio jack, FM Radio
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2500mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope.

விலை: 10999/= மட்டும். 

பலம்: குறைந்த விலை அனைத்து வசதிகளும் இருக்கு.

பலவீனம்:  கூடுதல் பேட்டரி தேவை.

தகவல்குரு மதிப்பீடு: சராசரி மொபைல்.


2. Micromax Canvas Mega  E353

இந்த மொபைலில் 5.5" அங்குலம் (1280 x 720 pixels) பெரிய HD டிஸ்பிளேயுடன் Corning Gorilla Glass 3 பாதுகாப்புடன் உள்ளது. 1.4 GHz Octa-Core MediaTek MT6592M பிராசசருடன்  Mali 450 GPU இருக்கிறது, 1GB RAM, 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி இருக்கிறது 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED பிளாஷ் உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிராவுடன் இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரண்டு சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2820 mAh இருக்கிறது. இந்த பிராசசருக்கு இந்த பேட்டரி கண்டிப்பா போதாது, இந்த மொபைல் பைலியர் ஆக  வாய்ப்பு அதிகம். மைரோமாக்ஸ் எவ்வளவு நஷ்டம் அடைந்தாலும் திருந்தவே மாட்டார்கள்.  (இதன் படம் மேலே முகப்பில் உள்ளது)

Micromax Canvas Mega E353 Specs: 

5.5-inch (1280 x 720 pixels) HD display with Corning Gorilla Glass 3 protection
1.4 GHz Octa-Core MediaTek MT6592M processor with Mali 450 GPU
1GB RAM, 8GB Internal Memory,
Expandable Memory up to 32GB with microSD
Android 5.1 (Lollipop)
13MP auto focus camera with LED flash
5MP front-facing camera
Dual SIM
3.5mm audio jack, FM Radio
Dimensions: 154×78.7×8.9mm
3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2820mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope.

விலை: 7999/= மட்டும். 



பலம்: குறைந்த விலை, ஒரு சில வசதிகள் நிறைவு தருகிறது.

பலவீனம்:  குறைவான பேட்டரி திறன், 1GB RAM, போதாது.

தகவல்குரு மதிப்பீடு: சராசரிக்கும் கீழே உள்ள மொபைல்.

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

DECEMBER 2015: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட