Home » , , , , » InFocus M680 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. இரு பக்கமும் 13MP கேமரா மற்றும் பல சிறப்பு வசதிகளுடன் குறைந்த விலையில்.

InFocus M680 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. இரு பக்கமும் 13MP கேமரா மற்றும் பல சிறப்பு வசதிகளுடன் குறைந்த விலையில்.


InFocus நிறுவனம் சமீபத்தில் சிறப்பான மொபைல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் பல சிறப்பான மொபைல்களை ஏற்கனவே வெளியீட்டு இருந்தாலும், இரண்டு பக்கமும் 13 மெகா பிக்ஸெல் மொபைலை முதல் முதலாக வெளியீட்டு விற்பனையில் சாதனை படைத்தது InFocus நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் InFocus M530 என்ற மொபைலில் முன் புறமும் மற்றும் பின் புறமும் 13 மெகா பிக்சல் கேமரா இணைத்து வெளியீட்டு வெற்றிக்கண்டது. இப்போது InFocus M680 என்ற இந்த ஸ்மார்ட்போனில் இரு பக்கமும் 13MP கேமராவுடன் வெளியீட்டு இருக்கிறது.

மேலும் இந்த மொபைலில் பிராசசர், ராம், இன்டெர்னல் மெமரி என எல்லா வசதிகளும் நிறைந்து உள்ளது.  InFocus M680 ஸ்மார்ட்போன் பணத்திற்கு ஏற்ற மதிப்புக்கொண்டதாக இருக்கிறது.

இந்த மொபைலில் 5.5" அங்குலம் (1920 x 1080 pixels) பெரிய HD டிஸ்பிளேயுடன் AUO with Tempered Glass பாதுகாப்பு உள்ளது. 1.5GHz Octa-Core 64-bit MediaTek MT6753 பிராசசருடன்  Mali-T720 MP2 GPU இருக்கிறது, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 64GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. முக்கியமாக 13 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED பிளாஷ் உள்ளது மற்றும் 13 மெகா பிக்ஸல் முன் புற காமிராவுடன் பிளாஷ் இருக்கிறது. இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப்  இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் விரைவில் கிடைக்க இருக்கிறது) 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரட்டை hybrid சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. OTG வசதி பெரும்பாலும் வாய்ப்பு இருக்கும். பின்னர் விவரம் கேட்டு அறிய தருகிறேன். இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2600 mAh இருக்கிறது. பேட்டரி 3100 mAh இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.

விலை: 10,999/= மட்டும். 

InFocus M680 Specs (விவர குறிப்புகள்). 

5.5-inch (1920 x 1080 pixels) IPS display from Sharp / AUO with Tempered Glass for protection
1.5GHz Octa-Core 64-bit MediaTek MT6753 processor with Mali-T720 MP2 GPU
2GB RAM
16GB Internal Memory
Expandable memory up to 64GB with microSD
Hybrid Dual SIM (nano + nano / microSD)
Android 5.1 (Lollipop), upgradable to Android 6.0 (Marshmallow)
13MP auto focus rear camera with LED Flash, f/2.2 aperture, Samsung 3M2 sensor, 1080p video recording
13MP auto front-facing camera with f/2.2 aperture, Samsung 3M2 sensor, 1080p video recording
Dimensions: 156×76.8 x7.25mm; Weight: 158g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2600mAh battery

விலை: 10,999/= மட்டும்.

இந்த மொபைல் பிளாஷ் விற்பனை முறையில் Snapdeal தளத்தில் கிடைக்கிறது. இப்போதே Rigister செய்யுங்கள். முதலில் இந்த மொபைலை முதலில் வாங்கும் 2000 பேருக்கு 1000 மதிப்புள்ள Selfie Stick இலவசமாக தருகிறார்கள். முந்துங்கள். கீழே லிங்க் தரப்பட்டுள்ளது.



பலம்: பல வசதிகள் நிறைவு தருகிறது.

பலவீனம்:  கூடுதல் பேட்டரி திறன் இருந்தால் பெஸ்ட்

தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.

வாங்க: Snapdeal 
FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

DECEMBER 2015: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட