ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பெரிய பலவீனமே அதன் பேட்டரி சேமிப்பு திறன்தான். ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பல விதமான அப்ளிகேஷன்கள் இயங்கி வருவதால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடும். எனவே இந்த பேட்டரி விரைவில் தீரும் பிரச்சனையை சரி செய்ய பவர் பாங்க் தனியாக வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.
ஆனால் ஜியோனி மாரத்தான் போன்ற பெரிய கொள்ளளவு கொண்ட மொபைல்கள் வர தொடங்கியதும் இந்த நிலை இப்போது மாறி வருகிறது. இனி வரும் காலங்களில் பவர் பாங்க் சாதனங்களுக்கு குட் பை (Good Bye) சொல்லிவிடலாம். சென்ற மாதம் Gionee Marathon M5 பெரிய சைஸ் (6020 mAh) பேட்டரியுடன் வெளியிடப்பட்டு விற்பனைக்கு வந்து விட்டது. இப்போது Gionee Marathon M5 Lite சைனாவில் வெளியீட்டுள்ளார்கள். இந்தியாவில் இதன் விலை 10,000க்கும் கம்மிதான். இதுவும் மிக அதிக மின் சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கிறது.
இப்போது இந்த ஜியோனி மாரத்தான் M5 Lite மொபைல் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
இந்த மொபைலில் 5" அங்குலம் (1280 x 720 pixels) HD Super AMOLED Plus டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.3GHz quad-core MediaTek MT6735 64-bit பிரசாசருடன் Mali-T720 GPU இருப்பது மேலும் சிறப்பு, 1GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 128GB மெமரி கார்ட் வசதி இருக்கிறது 8 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் பாக்ஸ்ல இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இரண்டு சிம் கார்டிலும் இருக்கிறது. இதை தவிர 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 4000 mAh இருப்பதால் நீண்ட நேரம் மொபைலில் பேட்டரி சேமிப்பு கிடைக்கும். இந்த பிராசசருக்கு
Gionee Marathon M5 Specifications:
5 inch (1280 x 720 pixels) HD Super AMOLED Plus display
1.3 GHz quad-core MediaTek MT6735 64-bit processor with Mali-T720 GPU
1GB RAM,
16GB Internal Memory,
Expandable Memory with microSD: 128GB
Android 5.1 (Lollipop) with Amigo UI 3.0
8MP rear camera with LED Flash, 5P lenses, 1080p video recording
5MP front-facing camera, 84-degree ultra-wide angle lens
Dual SIM (LTE + GSM / CDMA)
3.5mm audio jack, FM Radio
Dimensions: 143.00 x 69.90 x 8.50
Weight: 182g
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
4000 mAh battery
Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor
பலம்: குறைந்த விலை, அதிக பேட்டரி சேமிப்பு, 128GB மெமரி கார்ட் வசதி
பலவீனம்: 2GB RAM இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.
தகவல்குரு மதிப்பீடு: சராசரிக்கும் மேலே, அதிகம் டிராவல் செய்பவர்கள் பயன்படுத்த ஏற்ற மொபைல்.
இந்த மொபைல் விரைவில் இந்தியாவில் வெளியிட இருக்கிறார்கள்.
FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:
DECEMBER 2015:
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
WhatsApp Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?
Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்: