Home » , , , , » Datawind 7SC டேப்லெட் இலவச இன்டர்நெட் இணைப்புடன். விலை 2999 மட்டும்.

Datawind 7SC டேப்லெட் இலவச இன்டர்நெட் இணைப்புடன். விலை 2999 மட்டும்.

மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் என சாதனங்கள் தயாரிக்கும் Datawind நிறுவனத்தினர் தற்போது Datawind 7SC என்ற டேப்லெட் தயாரித்து உள்ளார்கள். இதன் விலை வெறும் 2999 மட்டுமே. மேலும் இந்த டேப்லெட்டுடன் ஒரு வருடத்திற்க்கு இலவசமாக இணைய இணைப்பும் தருகிறார்கள். இந்த டெப்லெட் நேற்று வெள்ளி கிழமை (18.12.2015) விற்பனைக்கு வந்தது. இந்த டெப்லெட் பற்றி ஒரு முழுமையான தொகுப்பை இந்த பதிவில் காண்போம்.



இந்த டெப்லெட் 7" அங்குலம் (800x480 pixels) டிஸ்பிளேயுடன்  உள்ளது. 1.3Ghz Single core processor by Media Core பிராசசருடன் இருக்கிறது, 512MB RAM, 4GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்  மற்றும் 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. இந்த டேப்லெட்ல பின்புறம் மட்டும் கேமரா உள்ளது.  ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் இருக்கிறது. இதில் இரண்டு நார்மல் சிம் கார்டு பயன்படுத்த முடியும். இதை தவிர WiFi 802, Bluetooth 4.0 and Headphone, FM ரேடியோ போன்ற வசதிகளும் இருக்கிறது.இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2400 mAh இருக்கிறது.

இந்த டேப்லெட்ல 2G மட்டுமே இருக்கு. ஒரு வருடம் (12 மாதங்கள்) இன்டர்நெட் இணைப்பு இலவசமாக கிடைக்கும் அதற்கு எந்தவித கட்டணமும் தேவையில்லை. ஆனால் WiFi மூலம் 3G மற்றும் 4G வேகத்தில் துரிதமாக இயங்கும், இதற்கு தனியாக டேட்டா கார்ட் அல்லது வேறு இணைய இணைப்பு தேவை என்பது உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.

டேப்லெட் விலை:  2,999/=

GENERAL
Release date
December 2015
Battery capacity (mAh)
2400
Removable battery
No
Colours
Black

DISPLAY
Screen size (inches)
7.00
Resolution
800x480 pixels

HARDWARE
Processor
1.3GHz 
RAM
512MB
Internal storage
4GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
32

CAMERA
Rear camera
Yes
Flash
No
Front camera
No

SOFTWARE
Operating System
Android 4.4.2

CONNECTIVITY
Wi-Fi
Yes
Bluetooth
Yes, v 4.00
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2

SIM 1

SIM Type
Regular
GSM/ CDMA
GSM
Voice Calling
Yes

SIM 2

SIM Type
Regular
GSM/ CDMA
GSM
Voice Calling
Yes

SENSORS
Proximity sensor
Yes
Gyroscope
Yes



பலம்:  12 மாதம் இலவச இன்டர்நெட், விலை குறைவு, பேட்டரி ஓகே.

பலவீனம்:  2G மட்டுமே, RAM மற்றும் இன்டெர்னல் மெமரி கம்மி

தகவல்குரு மதிப்பீடு: கொடுக்கும் பணத்துக்கு தகுந்த மதிப்பு.

இந்த டேப்லெட் பற்றி மேலும் விவரம் அறிய அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்ய கீழே Buy Now பட்டனை டச் செய்து தொடருங்கள்.



FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

DECEMBER 2015 - Top 5 Mobiles: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் ஐந்து WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட