Home » , , , , , , , , , , » 7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – December 2015

7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் – December 2015


ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும்  நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். நாம் ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த சில மாதங்கள் முதல் தற்போது வரை நல்ல ரேட்டிங் மற்றும் ரிவ்யு பெற்ற 7000க்கும் குறைவான விலையில் சிறந்த வசதிகள் உள்ள ஐந்து ஸ்மார்ட்போன்களை பற்றி உங்களுக்கு பதிவில் தொகுத்து வழங்கி உள்ளேன்.


1. Xiaomi Redmi 2 Prime


Xiaomi நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட  Xiaomi Redmi 2வை விட இதில் வசதிகள் அதிகம். பிலிப்க்கார்ட் தளத்தில் சில தினங்களில் 8 லக்சம் மொபைல்கள் விற்று தீர்ந்தது. ஸ்மார்ட்ஃபோன்களை பட்ஜெட் விலையில் விற்பனை செய்து Xiaomi நிறுவனம் இந்தியா மொபைல் சந்தையில் நிலையான இடத்தை பிடித்துக்கொண்டு உள்ளது. இப்போது இந்தியா முழுவதும் சர்வீஸ் சென்டர்களை திறந்து வருகிறார்கள். இந்தியாவில் பயன்படுத்தும் பெரும்மளவு மொபைல்கள் க்ஷியமி நிறுவனத்தின் மொபைல்களே.

Xiaomi Redmi 2 Prime மொபைலில் 8 மெகாபிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகாபிக்ஸல் பின் புற காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் மெமரி என அனைத்து வசதிகளும் சிறப்பாகவே இருக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

Xiaomi Redmi 2 Prime விவர குறிப்புகள் (Specs)

4.7-inch (1280 x 720 pixels) IPS display with AGC Dragontrail Glass protection
1.2 GHz quad-core Qualcomm Snapdragon 410 (MSM8916 ) 64-bit processor with Adreno 305 GPU
2GB RAM, 16GB internal memory, micro SD card up to 32GB
Dual SIM
MIUI v6 on top of Android 4.4 (KitKat)
8MP rear camera with LED Flash, BSI sensor, f/2.2 aperture, Omnivision sensor, 1080p video recording
2MP front-facing camera, 720P HD video recording
Dimensions (mm): 134.00 x 67.20 x 9.40
Weight: 133 Gram
4G LTE/3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
2200mAh battery

Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope

பலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல்,கேமரா ஓகே

பலவீனம்: பெரிய அளவில் பலவீனம் ஒன்றும் தெரியவில்லை.

விலை: 6999 மட்டும். 

இந்த மொபைலை பற்றி மேலும் அறிய மற்றும் ஆன்லைனில் வாங்க கீழே உள்ள பட்டன் அழுத்துங்கள். 

    


2. Infocus M350 16GB


கடந்த சில மாதங்களாக Infocus நிறுவனத்தின் மொபைல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிக வசதிகளோடு குறைந்த விலையில் தரும் முன்னணி மொபைல் நிறுவனங்களில் Infocus நிறுவனம் முதன்மையானது என்றுதான் சொல்ல வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு Infocus M530 என்ற மாடலை வெளியிட்டது இந்த மொபைல் இருபுறமும் 13 மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என வெளிவந்தது. பார்க்க பதிவு: Infocus M530 இதன் விலை வெறும் 9,999 மட்டுமே.

இந்த Infocus M350 16GB மொபைலில் இருபுறமும் மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. இதன் விலை 6999 மட்டுமே.

கடந்த சில மாதங்களாக Infocus நிறுவனத்தின் மொபைல்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிக வசதிகளோடு குறைந்த விலையில் தரும் முன்னணி மொபைல் நிறுவனங்களில் Infocus நிறுவனம் முதன்மையானது என்றுதான் சொல்ல வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு Infocus M530 என்ற மாடலை வெளியிட்டது இந்த மொபைல் இருபுறமும் 13 மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என வெளிவந்தது. பார்க்க பதிவு: Infocus M530 இதன் விலை வெறும் 9,999 மட்டுமே.


இந்த Infocus M350 16GB மொபைலில் இருபுறமும் மெகாபிக்ஸல் காமிராவுடன் 4G LTE, 2GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி என சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. இதன் விலை 6999 மட்டுமே.

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

Infocus M350 விவர குறிப்புகள் (Specs)

5-inch (1280 x 720 pixels) IPS display
1.5 GHz Quad-Core MediaTek MT6732 processor with Mali-T760 GPU
2GB RAM, 16GB internal memory, expandable memory up to 64GB with micro SD
Android 4.4 (KitKat) with InLife UI
Dual SIM
8MP auto focus rear camera with LED Flash, f/2.2 aperture
8MP auto focus front-facing camera, f/2.2 aperture
Dimensions: 151 x 71.5 x 10.6-3.5mm; Weight: 146g
4G LTE/3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
2500 mAh battery
Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope

பலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல், கேமரா ஓகே.

பலவீனம்: ஒரு சிம் கார்ட்ல மட்டும் 4G மற்றும் 3G வசதி நல்லா இருக்கு.

விலை: 6999 மட்டும். 

இந்த மொபைலை பற்றி மேலும் அறிய மற்றும் ஆன்லைனில் வாங்க கீழே உள்ள பட்டன் அழுத்துங்கள். 


3. Motorola Moto E (Gen 2) 4G 

மோட்டரோலா நிறுவனம் பட்ஜெட் விலையில் சிறந்த 4G மொபைலை தயாரித்து வழங்குவது இதுதான் முதல் முறை. இந்த மொபைல் சிறப்பான ரேட்டிங் பெற்று பிலிப்கார்ட் தளத்தில் அன்றாடம் அதிகம் விற்பனை ஆகி வருகிறது.

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

Motorola Moto E (2nd Gen) 4G விவர குறிப்புகள் (Specs)

4.5-inch (960 x 540 pixels) qHD display with Corning Gorilla glass 3 protection
1.2 GHz quad-core Snapdragon 410 processor with 400 MHz Adreno 306 GPU
1GB RAM, 8GB internal memory, expandable memory with microSD
Android 5.0 (Lollipop)
5MP rear camera
VGA front-facing camera
Dual SIM
Dimensions: 66.8×129.9×5.2 – 12.3 mm; Weight: 145 grams
3.5mm audio jack, FM Radio
4G LTE / 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2390mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor

பலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல்

பலவீனம்: கேமரா சுமார்தான், திரை ரெசொலுசான் கம்மி.

குறிப்பு: இந்த மொபைல் விலை 500 வரை தற்போது குறைக்கப்பட்டு உள்ளது.

விலை: 6999 மட்டும். 

இந்த மொபைலை பற்றி மேலும் அறிய மற்றும் ஆன்லைனில் வாங்க கீழே உள்ள பட்டன் அழுத்துங்கள். 

    




4.  MICROMAX YU YUNIQUE


மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட MICROMAX YU YUNIQUE  உலகில் மிக சிறந்த 4G மொபைல் என்று சொல்லலாம். இதன் HD ஸ்கிரீன், 4G LTE வசதி, சிறப்பான பிரசாசர், 8MP காமிரா, தற்போதைய மேம்படுத்திய Android 5.1 லாலிபாப் ஒஸ் என அனைத்திலும் சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. சாம்சங் மொபைலில் 12000 ரூபாய் மதிப்புள்ள மொபைலில் கூட இது போன்ற சிறப்பு அம்சங்கள், வசதிகள் உடைய மொபைல் கிடைக்காது.

YU YUNIQUE  விவர குறிப்புகள் (Specs) 

4.7-inch (1280 x 720 pixels) IPS Fully Laminated display with Corning Gorilla Glass 3 protection
1.2 GHz Quad-Core 64-bit Qualcomm Snapdragon 410 (MSM8916) processor with Adreno 306 GPU
1GB RAM, 8GB internal memory, expandable memory up to 32GB with microSD
Dual SIM
Stock Android 5.1 (Lollipop) or Cyanogen OS 12.1
8MP rear camera with LED Flash, f/2.0 aperture
2MP front-facing camera, 83-degree wide-angle lens, f/2.4 aperture
Dimensions: 134.5×67.5×8.3mm; Weight: 128g
3.5mm audio jack, FM Radio
4G LTE, 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2000mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor.

பலம்: பட்ஜெட் 4G மொபைல், கேமரா ஓகே, பேட்டரி சேமிப்பு ஓகே

விலை: 5999.  

தகவல்குரு மதிப்பீடு: 90%

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் வாங்க கீழே உள்ள SNAPDEAL லிங்க் கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.





5. Lenovo A6000 Plus

லெனோவா நிறுவனம் வெளியிட்ட மொபைல்களில் Lenovo A6000 Plus நல்லதொரு மொபைல். இருப்பினும் தற்போதைய Lenovo K3 Note அளவுக்கு இல்லையென்றாலும் அதிகம் விரும்பி வாங்கும் மொபைலாகவும் மாறிவருகிறது. இதில் RAM 2GB மற்றும் உள் நினைவகம் 16GB சிறப்புதான்.

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

Lenovo A6000 Plus  விவர குறிப்புகள் (Specs)

5-inch (1280 x 720 pixels) HD IPS display
1.2 GHz quad-core Qualcomm Snapdragon 410 processor with 400 MHz Adreno 306 GPU
2GB RAM, 16GB internal memory, expandable memory with microSD
Android 4.4 (KitKat) with Vibe 2.0 UI
Dual (micro) SIM
8MP auto-focus rear camera with LED Flash
2MP front-facing camera
8.2mm thick and weighs 128 grams
4G LTE / 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2300mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor

பலம்: பட்ஜெட் 4G மொபைல், RAM 2GB மற்றும் உள் நினைவகம் 16GB சிறப்பு. பேட்டரி சேமிப்பு திறன் ஓகே.

பலவீனம்: இதன் யூசர் இன்டர்பேஸ் Vibe 2.0 மேலும் மேம்படுத்தினால் நன்று. பேட்டரி சேமிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வது, OTG Support இல்லாதது.

விலை: 7499 மட்டும். 

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற கீழே உள்ள பேனரை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.



இதை தவிர மேலும் சில நல்ல மொபைல்கள் Infocus M2 4G, Meizu M2YU Yuphoria மற்றும் Coolpad Dazen 1 போன்ற மொபைல்கள் கிடைத்தாலும் வாங்கலாம். 


FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

DECEMBER 2015: 
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.

WhatsApp 
Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?

Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட