Home » , , , , , , , » Xiaomi Redmi Note 3 சிறந்த பட்ஜெட் மொபைல் நிறைய வசதிகள்.

Xiaomi Redmi Note 3 சிறந்த பட்ஜெட் மொபைல் நிறைய வசதிகள்.


Xiaomi நிறுவனம் 24-11-2015 செவ்வாய் கிழமை அன்று Xiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. பிரோமிஸ் செய்த படியே இதோ சற்றுமுன் சைனாவில் பீஜிங் நகரில் உள்ள National Convention Center நடந்த அறிமுக விழாவில் வெளியீட்டு உள்ளார்கள். இந்த மொபைலில் Fingerprint Scanner இருக்கு, முழுவதும் மெட்டல் பாடியால் ஆனது, இதில் உள்ள இரண்டு சிம் கார்டுகளிலும் 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கு, நீண்ட நாட்கள் பேட்டரி சேமிப்பு கிடைக்கும் மற்றும் சிறப்பான காமிராவும் இருக்கு. இத்தனைக்கும் இதன் விலை 10000க்குள்தான் என்பதுதான் ஆச்சரியம். இந்த மொபைலில் என்னென்ன வசதிகள் இருக்கிறது?



Xiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போனில் 5.5" அங்குலம் (1920 x 1080 pixels) Full HD டிஸ்பிளேயுடன் உள்ளது. Octa-Core MediaTek Helio X10 (MT6795) பிரசாசருடன் PowerVR G6200 GPU இருப்பது மேலும் சிறப்பு, 3GB RAM, 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் (மெமரி கார்ட் இல்லை) மேலும் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் பாக்ஸ்ல இருக்கிறது மேலும் ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஸ்மல்லவ்(Marshmallow) மேம்படுத்துதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இரண்டு சிம் கார்டிலும் இருக்கிறது. இதை தவிர 3G, Wi-Fi 802.11 ac/b/g/n ( 2.4 / 5GHz), Bluetooth 4.0, GPS + GLONASS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 4000 mAh இருப்பதால் நீண்ட நேரம் மொபைலில் பேட்டரி சேமிப்பு கிடைக்கும். இந்த மொபைலில் பலவீனம் என்று எதுவும் இல்லை.

Xiaomi Redmi Note 3 Specs (விவர குறிப்புகள்): 

5.5-inch (1920 x 1080 pixels) Full HD IPS display, 178-degree viewing angle
Octa-Core MediaTek Helio X10 (MT6795) processor with PowerVR G6200 GPU
2GB RAM with 16GB storage, 3GB RAM with 32GB storage
MIUI 7 based on Android Lollipop
Dual SIM
13MP rear camera with dual-tone LED Flash, f/2.2 aperture, 1080p video recording, 120fps slow-motion
5MP front-facing camera, f/2.0 aperture, 1080p video recording
Dimensions: 150x76x8.65 mm; Weight: 164g
4G LTE, Wi-Fi 802.11 ac/b/g/n ( 2.4 / 5GHz), Bluetooth 4.0, GPS + GLONASS
4000mAh battery

இன்று சீனாவில் வெளியிடப்பட்ட மொபைல் விரைவில் இந்தியாவிலும் வெளியிட இருக்கிறார்கள்.

இந்த மொபைல் இரண்டு விதமாக வெளியீட உள்ளார்கள்:

1. 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை 9499 என தெரிகிறது. (இந்தியாவில் அதிகாரபூர்வமாக விலை அறிவிக்கவில்லை)

2. 3GB RAM மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை 11499 என தெரிகிறது. (இந்தியாவில் அதிகாரபூர்வமாக விலை அறிவிக்கவில்லை)

பலம்: எல்லா வசதிகளும் இருக்கு. நல்ல கேமரா, நல்ல பேட்டரி

பலவீனம்: மெமரி கார்ட் இருப்பதாக தெரியவில்லை.

தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட