Home » , , , , , , » WhatsApp புதிய பதிப்பு 2.12.357 APK Download

WhatsApp புதிய பதிப்பு 2.12.357 APK Download


WhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது. எனவே WhatsApp ஒவ்வொருநாளும் தன்னை புதுபித்து வருகிறது. தற்போது வெளிவந்துள்ள WhatsApp 2.12.357 என்ற புதிய பதிப்பை தளத்தில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இந்த பதிப்பு கூகிள் பிளே ஸ்டோர்ல இருக்காது.



WhatsApp புதிய பதிப்பு 2.12.357 புதுசா என்ன இருக்கு?

பெரிய அளவில் புதிய வசதிகள் பெரிதாக இல்லையென்றாலும் முந்தைய பதிப்பில் உள்ள குறைகள் அனைத்தும் நீக்கப்பட்டு இருக்கிறது. WhatsApp Starred Messages பற்றி சென்ற பதிவில் படித்து இருப்பீர்கள். அதில் இருந்த குறைகளும் நீக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பதிப்பில் Android 6.0 Marshmallow என்ற புதிய ஆண்ட்ராய்ட் பதிப்பிற்கான வசதிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது.

WhatsApp புதிய பதிப்பு 2.12.357 APK பைலை கீழே டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.



அன்றாடம் அறிமுகம் ஆகும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களை பற்றி  இங்கே கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள சிறப்பு புதிய வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட