Home » , , , , , , , » 10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள் - November 2015

10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள் - November 2015


இதோ சில தினங்களில் தீபாவளி பண்டிகை வந்து விட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பல மின் வணிக தளங்கள் அதிக தள்ளுபடியில் மொபைல்களை விற்பனை செய்து வருகின்றன. நீங்களும் ஏதேனும் மொபைல் வாங்க திட்டமிட்டு இருந்தால் "10,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள் - November 2015" என்ற இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும்  நல்ல சிறப்பான மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். நாம் ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த சில மாதங்கள் முதல் தற்போது வரை நல்ல ரேட்டிங் பெற்ற சிறந்த பத்து மொபைல்களை உங்களுக்கு பதிவில் தொகுத்து வழங்கி உள்ளேன்.

10. MICROMAX YU YUREKA PLUS


மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட YU YUREKA PLUS சிறந்த 4G மொபைல். இதற்கு முன்பு YU YUREKA அறிமுகமாகி பெரிதும் வெற்றி பெற்றதால் YU YUREKA PLUS தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த மொபைல் இப்போது அதிகம் பிரபலம் அடைந்து விட்டது. உங்களின் எதிர்பார்ப்பு அனைத்தையும் பூர்த்தி செய்யும் மொபைலாக இது இருக்கும். மேலும் இது ஆண்ட்ராய்ட் 5 லாலிபாப் பதிப்புடன் வெளியிடப்பட்டது சிறப்பு. இந்த மொபைலுக்கு அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலேயே ஆண்ட்ராய்ட் M பதிப்பு கிடைக்கும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் நம்பிக்கையாக சொல்கிறார்கள். இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

U YUREKA PLUS specifications

5.5-inch (1920 x 1080 pixels) IPS display with Corning Gorilla Glass 3 protection
Octa-Core 64-bit Qualcomm Snapdragon 615 (MSM8939) (ARM Cortex A53 – 4×1.5GHz + 4×1.0GHz) processor with Adreno 405 GPU
2GB DDR3 RAM,
16GB internal memory,
Expandable memory up to 32GB with microSD
Dual SIM
Cyanogen OS 12 based on Android 5.0 (Lollipop)
13MP rear camera with LED Flash, f/2.2 aperture, Sony IMX214 sensor,  5P Largan Blue Lens, 1080p video recording
5MP front-facing camera, 1.4 micron pixel size
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
3.5mm audio jack, FM Radio
2500 mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope.

பலம்: 2GB RAM/16GM ROM, பட்ஜெட் 4G மொபைல், கேமரா அருமை,
பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, விரைவான சார்ஜ் ஆகும் தன்மை.

பலவீனம்: சற்று அதிகம் பயன்படுத்தும் போது ஹீட் ஆகுதல்.

விலை: 8999 மட்டும். 

மொபைலை பற்றி மேலும் விவரம் அறிய அல்லது ஆன்லைன் மூலம் வாங்க விருப்பம் இருந்தால் இங்கே கிளிக் செய்யுங்கள். .


9. Micromax's YU Yuphoria
மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட YU Yuphoria நல்லதொரு 4G மொபைல். இந்த மொபைல் வெளிவரும் முன்பே அதிக எதிர்பார்ப்பை பெற்றது.  இதன் மேற்புறம் மெட்டலால் ஆனது. குறைந்த விலையில் அதிக சிறப்புகளை பெற்றது இந்த மொபைல். அமசான் தளத்தில் இது வரை Flash Sales முறையில் விற்பனையில் கொடிகட்டி பறந்த இந்த YU Yuphoria தற்போது நேரடியாக தளத்தில் வாங்கும் முறைக்கு வந்து இருக்கு. அமேசான் தளத்தில் மட்டும் இந்த மொபைல் கிடைக்கும்.

இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.


YU YUPHORIA விவர குறிப்புகள் (Specs): 

5-inch (1280 x 720 pixels) IPS Fully Laminated display with Corning Gorilla Glass 3 protection
1.2 GHz Quad-Core 64-bit Qualcomm Snapdragon 410 (MSM8916) processor with Adreno 306 GPU
2GB RAM,
16GB Internal memory,
Expandable memory with microSD
Dual SIM
Cyanogen OS 12 based on Android 5.0 (Lollipop)
8MP rear camera with LED Flash, OmniVision OV8865 sensor with f/2.2 aperture, 1080p video recording
5MP front-facing camera, 4P lenses, f/2.0 aperture, 86-degree wide-angle lens
Dimensions: 142.38 x 72.96 x 8.25mm;
Weight: 143g
4G LTE, 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
3.5mm audio jack, FM Radio
2230mAh battery
Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope

பலம்: 2GB RAM/16GM ROM, பட்ஜெட் 4G மொபைல், கேமரா பரவாயில்லை,
பேட்டரி சேமிப்பு பரவாயில்லை, விரைவான சார்ஜ் ஆகும் தன்மை.

பலவீனம்:  OTG சப்போர்ட் இல்லை.

விலை: 6999 மட்டும்.  (நேரடியாக அமசான் தளத்தில் வாங்கலாம்)

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற இங்கே கிளிக் செய்து அமேசான் தளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.


8. Xiaomi Redmi 2 Prime


Xiaomi நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட  Xiaomi Redmi 2வை விட இதில் வசதிகள் அதிகம். பிலிப்க்கார்ட் தளத்தில் சில தினங்களில் 8 லக்சம் மொபைல்கள் விற்று தீர்ந்தது. ஸ்மார்ட்ஃபோன்களை பட்ஜெட் விலையில் விற்பனை செய்து Xiaomi நிறுவனம் இந்தியா மொபைல் சந்தையில் நிலையான இடத்தை பிடித்துக்கொண்டு உள்ளது. இப்போது இந்தியா முழுவதும் சர்வீஸ் சென்டர்களை திறந்து வருகிறார்கள். இந்தியாவில் பயன்படுத்தும் பெரும்மளவு மொபைல்கள் க்ஷியமி நிறுவனத்தின் மொபைல்களே.

Xiaomi Redmi 2 Prime மொபைலில் 8 மெகாபிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகாபிக்ஸல் பின் புற காமிரா, 4G LTE, 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் மெமரி என அனைத்து வசதிகளும் சிறப்பாகவே இருக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களை கீழே பார்க்கலாம்.

Xiaomi Redmi 2 Prime விவர குறிப்புகள் (Specs)

4.7-inch (1280 x 720 pixels) IPS display with AGC Dragontrail Glass protection
1.2 GHz quad-core Qualcomm Snapdragon 410 (MSM8916 ) 64-bit processor with Adreno 305 GPU
2GB RAM, 16GB internal memory, micro SD card up to 32GB
Dual SIM
MIUI v6 on top of Android 4.4 (KitKat)
8MP rear camera with LED Flash, BSI sensor, f/2.2 aperture, Omnivision sensor, 1080p video recording
2MP front-facing camera, 720P HD video recording
Dimensions (mm): 134.00 x 67.20 x 9.40
Weight: 133 Gram
4G LTE/3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS, USB OTG
2200mAh battery

Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope


பலம்: பேட்டரி சேமிப்பு நல்லாருக்கு, பட்ஜெட் மொபைல்,கேமரா ஓகே

பலவீனம்: பெரிய அளவில் பலவீனம் ஒன்றும் தெரியவில்லை.

விலை: 6999 மட்டும். 

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற இங்கே கிளிக் செய்து SNAPDEAL தளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.


7. Meizu M2 Note

MEIZU நிறுவனத்தின் M1 NOTE வெளியிடப்பட்டு பெரிதும் வெற்றி அடைந்ததால் அதன் அடுத்த பதிப்பாக M2 NOTE என்ற இந்த மொபைலை தயாரித்து சில மாதங்கள் முன் வெளியீட்டு இருந்தார்கள். மேலும் MEIZU நிறுவனத்தின் MX5, MEIZU M2  Meizu Pro 5  நல்ல திறன் வாய்ந்த மொபைல் என்பதை பலர் அறிவார்கள். இந்த MEIZU M2 NOTE மொபைலின் விலையில் 2000 ரூபாய் தள்ளுபடியில் 9999 ரூபாய்க்கு அமேசான் தளத்தில் கிடைக்கிறது, இதில் அனைத்து சிறப்பு வசதிகளும் இருக்கு. MEIZU M2 NOTE மொபைல் பற்றி விவரக்குறிப்புகளை பார்க்கலாம்.

Meizu M2 NOTE விவர குறிப்புகள் (Specs): 

5.5-inch (1920 x 1080 pixels) IPS display from Sharp / AUO with Tempered Glass for protection
1.3GHz Octa-Core 64-bit MediaTek MT6753 processor with 450MHz Mali-T720 MP2 GPU
2GB DDR3 RAM,
16GB /32GB Internal Memory,
Expandable memory up to 128GB with microSD
Hybrid Dual SIM (first SIM slot can also be used as microSD slot)
Flyme OS based on Android 5.1 (Lollipop)
13MP rear camera with LED Flash, 5P lenses, f/2.2 aperture
5MP front-facing camera, OmniVision 5670 sensor, 4P lenses, f/2.0 aperture, 69-degree wide viewing angle
Dimensions: 150.9×75.2 x8.7mm;
Weight: 149g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 a/b/g/n (dual band), Bluetooth 4.0, GPS
3100mAh battery

பலம்:  FHD டிஸ்ப்ளே, 2GB RAM/16GM ROM, பட்ஜெட் 4G மொபைல், கேமரா சூப்பர், பேட்டரி சேமிப்பு சூப்பர்,

பலவீனம்:  இல்லை.

விலை: 9999 மட்டும்.  (நேரடியாக அமசான் தளத்தில் வாங்கலாம்)

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற இங்கே கிளிக் செய்து அமேசான் தளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.


6.  Infocus M535 Metal 16GB



INFOCUS நிறுவனம் தனது Infocus 530 மொபைல் பெரிதும் வெற்றி பெற்றதை அடுத்து இப்போது InFocus M535 என்ற இந்த மொபைலை வெளியீட்டு உள்ளது. இதன் விலை 9,999 மட்டுமே. அனைத்து திறன்களும் உடைய ஒரு சிறப்பு வாய்ந்த மொபைல் இது. இந்த மொபைலில் என்னென்ன சிறப்பு வசதிகள் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

InFocus M535 5.5" அங்குலம் உயரம் உடைய HD IPS Dsiplay, 1.5GHz  quad-core, MediaTek MT6735, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 64GB வரை மெமரி கார்ட் வசதி, முக்கியமாக இந்த மொபைலில் பின் பக்க காமிரா 13 மெகா பிக்ஸெல், முன் புற காமிரா 8 மெகா பிக்ஸெல்,  ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் பதிப்பு, சிறப்பான InLife UI ஸ்கின், 4G சப்போர்ட் என அனைத்தும் உள்ளது. இதன் பேட்டரி 2600 mAh என்பதால் கூடுதல் மின் சேமிப்பு கிடைக்கும்.

Infocus M535 Specfication: 

5.5-inch (1280 x 720 pixels) HD IPS display with Corning Gorilla Glass 3 protection
1.5 GHz Quad-Core MediaTek MT6735 64-bit processor with Mali-T720 GPU
2GB RAM
16GB Internal memory,
Expandable memory up to 64GB with microSD
Android 5.1 (Lollipop) with Inlife UI skin
Dual (nano) SIM
13MP rear camera with LED Flash
8MP front-facing camera
Dimensions: 156x 76.8 x 6.99mm;
Weight: 158g
4G LTE / 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 , GPS
2600mAh battery

பலம்: பட்ஜெட் மொபைல். பணத்திற்க்கு தகுந்த மதிப்பு.   

பலவீனம்: 4G 40 Band இந்தியா சப்போர்ட் இல்லை

விலை: 9999 ரூபாய் மட்டும்.

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் பெற இங்கே கிளிக் செய்து SNAPDEAL தளத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதன் தொடர்ச்சி  பகுதி - 2ல் முதல் ஐந்து இடத்தை பிடித்த மொபைல்களை பாருங்கள்.
[குறிப்பு: இந்த பதிவு நீளமாக செல்வதால் இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு உள்ளது. கடைசி 5 இடத்தை பிடித்த மொபைல்களை பகுதி -1 ல் பார்த்து விட்டீர்கள். முதல் ஐந்து இடங்களை பிடித்த மொபைல்களை பார்க்க அடுத்த பகுதிக்கு செல்லுங்கள் - PART - 2]

**************

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
Samsung Galaxy ON5 மற்றும் Galaxy ON7 சூப்பர் பட்ஜெட் மொபைல்கள் 
XOLO BLACK 1X சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.
5000 ரூபாய்க்கு சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள் - November 2015
OnePlus X சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட