Home » , , , » Samsung Galaxy ON5 மற்றும் Galaxy ON7 சூப்பர் பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது.

Samsung Galaxy ON5 மற்றும் Galaxy ON7 சூப்பர் பட்ஜெட் மொபைல்கள் வெளியீடப்பட்டது.

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல நல்ல மொபைல்களை குறைந்த விலையில் தயாரித்து வெளியிட தொடங்கி விட்டது, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட பட்ஜெட் மொபைல்களை வெளியீட்டு இருக்கிறது. இப்போது Galaxy ON வரிசையை தொடங்கி உள்ளது. சமீபத்தில் இதற்க்கான ஒப்பந்தத்தில் சைனாவில் உள்ள TENAA நிறுவனத்துடன் கையழுத்தானது. இப்போது  Samsung Galaxy ON5 மற்றும் Galaxy ON7 என இரண்டு சூப்பர் பட்ஜெட் மொபைல்களை சாம்சங் இந்தியா இன்று வெளியீட்டது. Samsung Galaxy ON5 மொபைலின் மாடல் எண் SM-G550F மற்றும் Samsung Galaxy ON7 மாடல் எண் SM-G600. இந்த இரு மொபைல்களிலும் HD டிஸ்ப்ளே கேமரா என அனைத்தும் சிறப்பாகவே உள்ளது. இந்த பதிவில் இந்த இரண்டு மொபைல்களை பற்றி விரிவாக பார்ப்போம்.



1.  Samsung Galaxy ON5

இந்த மொபைலில் இரண்டு சிம் கார்ட் வசதி இருக்கிறது, 4G LTE இந்தியா சப்போர்ட் செய்யும். இதில்5 அங்குலம் எச்‌டி டிஸ்ப்ளே, 1.3 Ghz Quad Core பிராசசர், 1.5GB RAM, 8GB இன்டெர்னல் மெமரி, 128GB மெமரி கார்ட், Android 5.1 (Lollipop), 8 மெகா பிக்சல் பின் புற கேமரா, 5 மெகா பிக்சல் முன் புற கேமரா,  2600 mAh பேட்டரி, இந்த ஸ்மார்ட்போன் பேட்டரியை எளிதாக வெளியில் எடுக்க முடியும். இந்த மொபைல் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

Samsung Galaxy On5 விவர குறிப்புகள் (specs): 

5-inch (1280 x 720 pixels) HD display
1.3 GHz quad-core Exynos 3475 processor with Mali-T720 GPU
1.5GB RAM
8GB internal memory
Expandable up to 128GB with microSD
Android 5.1.1 (Lollipop)
Dual (micro) SIM
8MP rear camera with LED flash, f/2.2 aperture, 1080p video recording
5MP front-facing camera, f/2.2 aperture
Dimensions: 142.3 x 72.1 x 8.5mm; Weight: 149g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.1, GPS/ GLONASS
2600mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope.

Samsung Galaxy On5 விலை: 8990/=


2.  Samsung Galaxy ON7 

இந்த மொபைலில் இரண்டு சிம் கார்ட் வசதி இருக்கிறது, இரண்டு சிம் கார்டிலும் 4G LTE இந்தியா சப்போர்ட் உண்டு. இதில் 5.50" அங்குலம் எச்‌டி டிஸ்ப்ளே, 1.2 Ghz Quad Core Snapdragon 410 பிராசசர், 1.5GB RAM, 8GB இன்டெர்னல் மெமரி, 128GB மெமரி கார்ட் வசதி, Android 5.1 (Lollipop), 13 மெகா பிக்சல் பின் புற கேமரா, 5 மெகா பிக்சல் முன் புற கேமரா,  3000 mAh பேட்டரி, இந்த ஸ்மார்ட்போன் பேட்டரியை எளிதாக வெளியில் எடுக்கும் வசதி இருக்கிறது. இந்த மொபைல் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

Samsung Galaxy ON7 விவர குறிப்புகள் (specs): 

5.5-inch (1280 x 720 pixels) HD display
1.2 GHz Quad-Core Snapdragon 410 (MSM8916) processor with Adreno 306
1.5GB RAM,
8GB internal memory,
Expandable up to 128GB with microSD
Android 5.1.1 (Lollipop)
Dual SIM
13MP rear camera with LED flash, f/2.1 aperture, 1080p video recording
5MP front-facing camera,  f/2.2 aperture
Dimensions: 151.8 x 77.5 x 8.2mm
Weight: 172g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.1, GPS/ GLONASS
3000 mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope.

Samsung Galaxy ON7 விலை: 10990

இந்த பதிவை பேஸ்புக்ல ஷேர் செய்யுங்கள்.

அன்றாடம் அறிமுகம் ஆகும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களை பற்றி  இங்கே கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
XOLO BLACK 1X சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.
5000 ரூபாய்க்கு சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள் - October 2015
OnePlus X சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட