Home » , , , » Samsung Galaxy J3 பட்ஜெட் மொபைல் படங்களுடன் முழு விவரம்.

Samsung Galaxy J3 பட்ஜெட் மொபைல் படங்களுடன் முழு விவரம்.



உலகெங்கும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy J3 பட்ஜெட் மொபைல் நேற்று சீனாவில் அறிவிக்கப்பட்டது. இந்த மொபைல் 10,000க்கும் கம்மியான விலையில் சிறப்பு வசதிகளுடன் வெளிவந்து இருக்கிறது. இப்போது இந்த மொபைல் சீனா சாம்சங் தளத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலில் உள்ள விவர குறிப்புகள் மற்றும் இதன் விலை பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.


இந்த மொபைலில் 5 அங்குலம் உயரம் மற்றும் (1280 x 720 Pixels) HD Super AMOLED திரை அமைப்பைக்கொண்டது. 1.2 GHz quad-core பிரசாசருடன் உள்ளது, 1.5 GB RAM, 8 GB இன்டெர்னல் மெமரி, 128GB வரை மெமரி கார்ட் வசதி, ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.1 மேம்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு சிம் கார்ட்,  8 மெகா பிக்ஸல் பின் காமிரா, 5 மெகா பிக்ஸல் முன் காமிரா இருக்கிறது. 4G உண்டு. ஆனால் 4G இந்தியா 40 Band சப்போர்ட் இல்லாதது குறையே. மேலும் 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS வசதிகள் அனைத்தும் இருக்கிறது. இந்த மொபைல் 2600 mAh பேட்டரி சேமிப்புடன் வெளிவந்து உள்ளது. இந்த பிரசாசருக்கு இது போதுமானதே. இது ஒரு சராசரி மொபைல்தான்.



இந்த மொபைலின் (Approximately) விலை. 9999 என தெரிகிறது. இந்த மொபைல் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது. இந்த மொபைல் வெள்ளை, கருப்பு மற்றும் கோல்ட் நிறங்களில் வருகிறது.

Samsung Galaxy J3 Specs. (விவர குறிப்புகள்): 

5-inch (1280 x 720 Pixels) HD Super AMOLED display
1.2 GHz quad-core processor
1.5GB RAM
8GB Internal Memory,
Expandable up to 128GB with microSD
Android 5.1 (Lollipop) OS
8MP auto focus rear camera with LED Flash, f/2.2 aperture
5MP front-facing camera
Dimensions: 142.3 x 71x 7.9mm;
Weight: 138g
3.5mm audio jack, FM Radio
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.1, GPS
2600mAh battery

பலம்: பட்ஜெட் மொபைல். பேட்டரி ஓகே, கேமரா ஓகே, 128GB மெமரி கார்ட் வசதி.

பலவீனம்: 4G இந்தியா 40 Band சப்போர்ட் இல்லை, 8GB இன்டெர்னல் மெமரி கம்மி. 2GB RAM இருந்தால் மேலும் சிறப்பாக இருந்து இருக்கும்.

தகவல்குரு மதிப்பீடு: சராசரி மொபைல் (Average Smartphone).


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட