இந்த Obi Worldphone SF1 மொபைலில் 5" அங்குலம் (1920 x 1080 pixels) FHD டிஸ்பிளேயுடன் Corning Gorilla Glass 4 பாதுகாப்பும் உள்ளது. 1.5 GHz Octa-Core 64-bit Qualcomm Snapdragon 615 பிராசசருடன் (ARM Cortex A53 – 4×1.5GHz + 4×1.0GHz) processor with Adreno 405 GPU இருக்கிறது, 3GB RAM, 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 64GB மெமரி கார்ட் வசதி இருக்கிறது 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.0.2 லாலிபாப் இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரண்டு சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE/ 3G HSPA+, Wi-Fi 802.11 a/b/g/n (Dual-Band), Bluetooth 4.0, GPS / GLONASS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3000 mAh இருக்கிறது.
Obi Worldphone SF1 விவர குறிப்புகள்:
5-inch (1920 x 1080 pixels) JDI In-Cell IPS floating glass display with Corning Gorilla Glass 4 protection, oleophobic coating
1.5 GHz Octa-Core 64-bit Qualcomm Snapdragon 615 (ARM Cortex A53 – 4×1.5GHz + 4×1.0GHz) processor with Adreno 405 GPU
2GB RAM, 16GB Internal memory [or] 3GB RAM with 32GB Internal memory
Expandable up to 64GB with microSD
Android 5.0.2 (Lollipop) with Obi Lifespeed UI
Hybrid Dual (micro + nano / microSD) SIM
13MP rear camera with LED flash, Sony IMX214 sensor, f/2.0 aperture
5MP front-facing camera with LED flash
Dimensions: 146x74x8mm;
Weight: 147g
Dolby Audio
4G LTE/ 3G HSPA+, Wi-Fi 802.11 a/b/g/n (Dual-Band), Bluetooth 4.0, GPS / GLONASS
3000mAh (built-in) battery
இந்த ஸ்மார்ட்போன் இரண்டு விதங்களில் கடைகளில் கிடைக்கும்.
1.) 2GB RAM 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை: 11,999
2.) 3GB RAM 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ். விலை: 13,999
இந்த மொபைலை வாங்க அல்லது மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து NDTV 360 தளம் செல்லுங்கள்.
பலம்: அனைத்து வசதிகளும் இருக்கு.
பலவீனம்: பெரிதாக எதுவும் இல்லை.
தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.
FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:
இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.