Home » , , , , » FLIPKART தளத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி முக்கிய மொபைல்கள் சிறப்பு தள்ளுபடி.

FLIPKART தளத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி முக்கிய மொபைல்கள் சிறப்பு தள்ளுபடி.


FLIPKART மின் வணிக தளம் மோட்டரோலா நிறுவனத்தோடு இணைந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி  பண்டிகைக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் செய்துக்கொள்ளும் வசதியும் வழங்குவது உண்டு. இந்த ஆண்டும் பல நல்ல மொபைல்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் மற்றும் மொபைலை எக்ஸ்சேஞ்ச் செய்துக்கொள்ளும் வசதியையும் அறிவித்து இருக்கிறது. இந்த தள்ளுபடி 07.11.2015  முதல் 09.11.2015 வரை மட்டுமே.

இந்த ஆண்டு சலுகை விலையில் மொபைல்களை வாங்க Flipkart App மூலம் மட்டுமே வசதி செய்யப்பட்டு உள்ளது. Flipkart தற்போது மேம்படுத்திய அப்ளிகேசனை இங்கே கிளிக் செய்து டவுன்லோட்  செய்துக்கொள்ளுங்கள்.

இப்போது சலுகை விலையில் கிடைக்கும் மொபைல்களின் பட்டியலை பார்ப்போம். கீழே கொடுத்துள்ள பட்டியலில் மொபைல் பெயர் மேல் கிளிக் செய்து தளத்தில் சென்று பார்க்க முடியும் அல்லது உங்கள் மொபைலில் Flipkart ஆப் இன்ஸ்டால் செய்து ஒவ்வொன்றாக பார்க்க முடியும். உங்கள் பழைய மொபைலை கொடுத்து விட்டு புதிய மொபைல் வாங்க நினைத்தால் Exchange Option சென்று உங்கள் பழைய மொபைலின் மாடல் தேந்தெடுத்து என்ன விலையில் எடுத்துக்கொள்கிறார்கள் என்று எல்லாவற்றையும் சரிபார்த்து வாங்குங்கள். இனி இது போன்ற சலுகை கிடைக்காது.

Moto E 2nd Gen (3G) - Rs. 4,999 (Rs. 1000 OFF)

Moto E 2nd Gen (4G) - Rs. 5,999 (Rs. 1000 OFF)

Moto G 3rd Gen (16 GB) - Rs. 11,999 (Rs. 1000 OFF and up to Rs. 5000 OFF on exchange)

Moto G 3rd Gen (8 GB) - Rs. 10,999 (Rs. 1000 OFF and up to Rs. 5000 OFF on exchange)

Motorola Nexus 6 - Rs. 24,999  (Rs. 5000 OFF and up to Rs. 10,000 OFF on exchange)

Moto Turbo(Black, 64 GB) Rs. 41,999.up to Rs. 15,000 OFF on exchange

Moto X (2nd Gen) 16GB/32GB - Rs. 14,999 (Rs. 5000 OFF and up to Rs. 7,000 OFF on exchange)

Moto X Play (32GB) - Rs. 18,999  (Rs. 1000 OFF and up to Rs. 8,000 OFF on exchange)

Moto X Play (16GB) - Rs. – 17,499 (Rs. 1000 OFF and up to Rs. 8,000 OFF on exchange)

Moto X Style (16GB/32GB) - Flipkart store credit worth Rs. 1,000 and up to Rs. 15,000 OFF on exchange

இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
5000 ரூபாய்க்கு சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள் - November 2015
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
Samsung Galaxy ON5 மற்றும் Galaxy ON7 சூப்பர் பட்ஜெட் மொபைல்கள் 
OnePlus X சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட