Home » , , , , » Micromax Canvas Xpress 4G சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன். 4G, 2GB RAM, 16GB Internal விலை 6599 மட்டுமே.

Micromax Canvas Xpress 4G சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன். 4G, 2GB RAM, 16GB Internal விலை 6599 மட்டுமே.


மைக்ரோமாக்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு நல்லதொரு ஸ்மார்ட்போனை மிக மிக குறைந்த விலைக்கு தயாரித்து வெளியீட்டது  Micromax Canvas Xpress 4G என்ற இந்த மொபைல்தான். இந்த மொபைலின் விலை 6599 ரூபாய் மட்டுமே. 5 அங்குலம் உயரம் கொண்ட HD டிஸ்ப்ளே, 4G, 2GB RAM, 16GB இன்டெர்னல், திறன் மிகு பிராசசர், ஒஸ், காமிரா மற்றும் பேட்டரி என அனைத்துமே சிறப்புதான். இந்த பதிவில் Micromax Canvas Xpress 4G மொபைலை பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.



இந்த மொபைலில் 5 அங்குலம் உயரம் மற்றும் HD IPS திரை அமைப்பைக்கொண்டது. மேலும் Gorilla Glass 3 Protection பாதுகாப்பு உள்ளது.  1 GHz Quad-core MediaTek MT6735P பிரசாசருடன் Mali-T720 GPU உள்ளது, 2 GB DDR3 RAM, 16 GB இன்டெர்னல் மெமரி, 32 GB வரை மெமரி கார்ட் வசதி, ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.1 மேம்படுத்தப்பட்டு உள்ளது. இரட்டை சிம் கார்ட்,  8 மெகா பிக்ஸல் பின் காமிரா, 2 மெகா பிக்ஸல் முன் காமிரா இருக்கிறது. முக்கியமான விஷயம் 4G இந்தியா சப்போர்ட் உண்டு. மேலும் 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS வசதிகள் அனைத்தும் இருக்கிறது. இந்த மொபைல் 2000 mAh பேட்டரி சேமிப்புடன் வெளிவந்து உள்ளது. இந்த பிரசாசருக்கு இது போதுமானதே. மொத்தத்தில் இது நல்லதொரு பட்ஜெட் மொபைல் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Micromax Canvas Xpress 4G Q413 விவர குறிப்புகள்: 

5-inch (1280 x 720 pixels) HD IPS display with Gorilla Glass 3 Protection
1 GHz Quad-core MediaTek MT6735P processor with Mali-T720 GPU
2GB DDR3 RAM,
16GB Internal Memory,
Expandable Memory up to 32GB with microSD
Android 5.1 (Lollipop) OS
Dual SIM (Regular)
8MP Rear Camera with LED Flash, OmniVision sensor
2MP front-facing camera
4G LTE / 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2000 mAh Removable battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope.

Micromax Canvas Xpress 4G  விலை: 6599 மட்டும். 

இந்த மொபைல் இப்போது Flipkart தளத்தில் கிடைக்க தொடங்கி உள்ளது. நீங்கள் இந்த மொபைலை பற்றி மேலும் தகவல் அறிய மற்றும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் வாங்க இங்கே கிளிக் செய்து பிலிப்கார்ட் செல்லுங்கள். மொபைலில் அப்ளிகேஷன் மூலம் வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு. தற்போதைய ஆப் இன்ஸ்டால் செய்ய Mobile Users - இங்கே கிளிக் செய்து பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள சிறப்பு புதிய வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட