Home » , , , , » Micromax Canvas Nitro 3 E352 பட்ஜெட் மொபைல் 2GB RAM, 16GB Internal, 13MP Camera. விலை Rs.8130

Micromax Canvas Nitro 3 E352 பட்ஜெட் மொபைல் 2GB RAM, 16GB Internal, 13MP Camera. விலை Rs.8130


மைக்ரோமாக்ஸ் இந்த வாரத்தில் இரண்டு முக்கியமான பட்ஜெட் மொபைல்களை வெளியீட்டு உள்ளது. ஒன்று Micromax Canvas Xpress 4G மற்றொன்று Micromax Canvas Nitro 3 E352. இந்த பதிவில் Micromax Canvas Nitro 3 பற்றி பார்க்க இருக்கிறோம். இந்த மொபைல் Micromax Canvas Nitro 1 மற்றும் 2 பெரிதும் விற்பனை ஆகியதால் அதன் அடுத்த பதிப்பாக வெளியீட்டு உள்ளார்கள். இதில் 2GB RAM, 16GB Internal, 13MP Camera என அனைத்துமே சிறப்பு வசதிகளுடன் வெளிவந்துள்ளது. இந்த மொபைலின் விலை 8130 ரூபாய் மட்டுமே. முந்தைய மொபைல்களை விட இது கம்மி விலையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அடுத்து இந்த மொபைலை பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

இந்த மொபைலில் 5 அங்குலம் உயரம் மற்றும் HD IPS திரை அமைப்பைக் கொண்டது. மேலும் Gorilla Glass 3 Protection பாதுகாப்பு உள்ளது.  1.4 GHz Octa-core MediaTek MT6592M பிரசாசருடன் Mali 450 GPU உள்ளது, 2 GB DDR3 RAM, 16 GB இன்டெர்னல் மெமரி, 32 GB வரை மெமரி கார்ட் வசதி, 32GB வரை மெமரி கார்ட்  வசதி, ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.1 மேம்படுத்தப்பட்டு உள்ளது. இரட்டை சிம் கார்ட்,  13 மெகா பிக்ஸல் பின் காமிரா சென்சாருடன் இருக்கிறது, 5 மெகா பிக்ஸல் முன் காமிரா சென்சாருடன் இருக்கிறது. மேலும் 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS வசதிகள் அனைத்தும் இருக்கிறது. இந்த மொபைல் 2500 mAh பேட்டரி சேமிப்புடன் வெளிவந்து உள்ளது. இந்த மொபைலில் ஒரே ஒரு பலவீனம் 4G LTE சப்போர்ட் இல்லை. 4G மொபைலை வாங்க இருப்பவர்கள் இந்த மொபைலை வாங்க வேண்டாம். 3G போதும் என நினைப்பவர்களுக்கு இது எல்லா வசதிகளும் உள்ள சிறப்பான மொபைல். விலையும் கம்மி.

Micromax Canvas Nitro 3 E352 Specs

5-inch (1280 x 720 pixels) HD IPS display with Gorilla Glass 3 protection
1.4 GHz Octa-core MediaTek MT6592M processor with Mali 450 GPU
2GB RAM,
16GB Internal Memory,
Expandable memory up to 32GB with microSD
Android 5.1 (Lollipop) OS
Dual SIM
13MP rear camera with LED Flash, OmniVision OV13850 sensor, f/2.2 aperture, Largan 5P lens
5MP front-facing camera with LED flash, OmniVision OV5648 sensor, f/2.2 aperture
Dimensions: 144.3x72x8.7mm
3G, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2500mAh battery

Micromax Canvas Nitro 3 விலை: 8130 மட்டுமே.

பலம்: குறைந்த விலை அதிக வசதிகள்.

பலவீனம்: 4G LTE சப்போர்ட் இல்லை.

இந்த மொபைல் இப்போது ebay இந்தியாவில் கிடைக்கிறது. இங்கே செல்லுங்கள். http://www.ebay.in/itm/Micromax-Canvas-Nitro-3-E352-Mobile-Phone-DOW-/201468672102


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள சிறப்பு புதிய வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட