Home » , , , , » Micromax Canvas Blaze 4G Plus பட்ஜெட் மொபைல் - விலை 6199 மட்டும்.4G LTE, 4.5" Display ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.1 பதிப்புடன்

Micromax Canvas Blaze 4G Plus பட்ஜெட் மொபைல் - விலை 6199 மட்டும்.4G LTE, 4.5" Display ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.1 பதிப்புடன்


மைரோமாக்ஸ் நிறுவனம் சென்ற மாதம்  Canvas Blaze 4G Q400 என்ற மொபைலை 6999 ரூபாய்க்கு வெளியிட்டது. அதன் அடுத்த மேம்படுத்தப்பட்ட பதிப்பாக Micromax Canvas Blaze 4G Plus மொபைலை சமீபத்தில் வெளியீட்டு உள்ளது. நாம் வாங்கும் மொபைல் விலை குறைவாகவும், அதே சமயம் கொடுக்கும் விலைக்கு தகுந்த வசதிகள் உடைய பட்ஜெட் மொபைலாக இருந்தால் நமக்கு திருப்திதானே.? அந்த வகையில் மைரோமாக்ஸ் நிறுவனம் இப்போது Micromax Canvas Blaze 4G+ என்ற மொபைலை வெறும் 6199 ரூபாய்க்கு தருகிறது. இந்த மொபைல் பணத்திற்க்கு ஏற்ற மதிப்புடன் உள்ளது. இந்த மொபைலை பற்றி இப்போது சற்று விரிவாக பார்ப்போம்.



இந்த மொபைல் விலை 6199 மட்டுமே. இந்த மொபைலில் 4.5 அங்குலம் உயரம் திரை அமைப்பைக்கொண்டது. 1 GHz quad-core MediaTek MT6735M 64-bit பிரசாசர், 1 GB RAM, 8 GB இன்டெர்னல் மெமரி, 32 GB வரை மெமரி கார்ட் வசதி, ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.1 மேம்படுத்தப்பட்டு உள்ளது. இரட்டை சிம் கார்ட்,  8 மெகா பிக்ஸல் பின் காமிரா, 2 மெகா பிக்ஸல் முன் காமிரா இருக்கிறது. முக்கியமான விஷயம் 4G இந்தியா சப்போர்ட் உண்டு. மேலும் 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS வசதிகள் அனைத்தும் இருக்கிறது. இந்த மொபைல் 1750 mAh பேட்டரி சேமிப்புடன் வெளிவந்து உள்ளது.

Micromax Canvas Blaze 4G+ Q414 விவர குறிப்புகள் (Specifications):

4.5-inch (854 x 480 pixels) FWVGA IPS display
1GHz quad-core MediaTek MT6735M 64-bit processor with Mali-T720 GPU
1GB RAM, 8GB internal storage, expandable memory up to 32GB with microSD
Android 5.1 (Lollipop)
Dual SIM
8MP auto focus rear camera with LED Flash
2MP front-facing camera
3.5mm audio jack, FM Radio
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
1750mAh battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope.

Micromax Canvas Blaze 4G விலை 6199 மட்டும். 

இந்த மொபைல் இந்த இறுதிக்குள் ஆன்லைன்ல கிடைக்க இருக்கிறது.

அன்றாடம் அறிமுகம் ஆகும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களை பற்றி  இங்கே கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
5000 ரூபாய்க்கு சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள் - November 2015
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
Samsung Galaxy ON5 மற்றும் Galaxy ON7 சூப்பர் பட்ஜெட் மொபைல்கள் 
OnePlus X சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட