Home » , , , , » Micromax Canvas 5 ஸ்மார்ட்போன் அறிமுகம், சிறப்பான மொபைல்.

Micromax Canvas 5 ஸ்மார்ட்போன் அறிமுகம், சிறப்பான மொபைல்.

மைரோமாக்ஸ் நிறுவனம் சற்று முன் தனது Micromax Canvas 5 ஸ்மார்ட்போனை வெளியீட்டுள்ளது. இதற்கு முன் Micromax Canvas 4 2013ம் ஆண்டு 11999 விலையில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்போது Micromax Canvas 5 மொபைலும் அதே 11999 விலையில் ஆனால் சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது. இப்போது வருகின்ற அனைத்து ஸ்மார்ட்போன்களுமே சிறப்பாகதானே இருக்கு. Micromax Canvas 5 மொபைலில் அதிக வசதிகள், ஆப்சன்கள் இருக்கு. நீங்கள் கொடுக்கும் பணத்திற்க்கு மேலே அதிக மதிப்புக்கொண்டதாகவே இருக்கிறது. இப்போது இந்த மொபைல் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.



Micromax Canvas 4 மொபைலை Micromax Canvas 5 மொபைலுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மிக நல்லதொரு பிராசசர், அதிக RAM, சிறப்பான FHD டிஸ்ப்ளே, அதிக நேரம் பேட்டரி சேமிக்கும் திறன், சிறப்பான கேமரா என எல்லாவற்றிலும் Canvas 5 சிறந்து விளங்குகிறது. அடுத்ததாக இந்த மொபைலின் மற்ற வசதிகளை பார்ப்போம்.

 Micromax Canvas 5 மொபைலில் இரட்டை சிம் கார்ட் வசதி இருக்கு, ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் அவுட்பாக்ஸ்ல கிடைக்குது. மேலும் Android 6.0 Marshmallow பதிப்பு மேம்படுத்துதலும் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் கிடைக்க இருக்கிறது. 5.2" அங்குலம் திரை உயரமும் FHD டிஸ்ப்ளே இருப்பது சிறப்பு. Corning Gorilla Glass 3 பாதுகாப்பு இருப்பது மேலும் சிறப்பு. 1.3GHz octa-core MediaTek MT6753 பிராசசர் மற்றும் Mali-T720 MP2 GPU இருப்பது பலம் சேர்க்கிறது. 3GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, 32GB வரை மெமரி கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. 13 மெகா பிக்சல் ஆட்டோ போகஸ் பின் பக்க கேமரா LED பிளாஷ் வசதியோடு இருக்கிறது.  5 மெகா பிக்சல் முன் பக்க காமிராவும் இருக்கு. மேலும் 4G LTE இந்தியா சப்போர்ட், 3G, Wi-Fi, GPRS/ EDGE, GPS/ A-GPS, Micro-USB, Bluetooth4.0, என அனைத்து ஆப்சன்களும் இருக்கிறது. முக்கியமாக இதன் பேட்டரி 2900 mAh இருப்பதால் அதிக நேரம் பேட்டரி சேமிப்பு இருக்கும்.

விலை: 11999/=

Micromax Canvas 5 Specifications(விவர குறிப்புகள்): 

5.2-inch (1920 x 1080 pixels) IPS Full Lamination Display with 2.5D arc glass, Corning Gorilla Glass 3 protection, 424ppi, 450 nits brightness
1.3 GHz Octa-Core 64-bit MediaTek MT6753 processor with 450MHz Mali-T720 GPU
3GB DDR3 RAM,
16GB Internal Memory,
Expandable Memory up to 64GB with microSD
Dual Micro SIM (4G + 2G)
Android 5.1 (Lollipop), Upgradable to Android 6.0 (Marshmallow)
13MP Rear Camera with LED Flash, Samsung 3M2 sensor, PDAF
5MP front-facing camera with Flash
Dimensions: 148 x 73.6 x 8.5 mm;
Weight: 143g
4G LTE / 3G HSPA+, 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2900mAh Battery with up to 10 Hours of talk time and up to 275 Hours of standby time
Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor.


Micromax Canvas 5 விலை: 11999/=

ப்ளீஸ் இந்த பதிவை SHARE செய்யுங்கள் நண்பர்களே. 

அன்றாடம் அறிமுகம் ஆகும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களை பற்றி  இங்கே கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
Samsung Galaxy ON5 மற்றும் Galaxy ON7 சூப்பர் பட்ஜெட் மொபைல்கள் 
XOLO BLACK 1X சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.
5000 ரூபாய்க்கு சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள் - October 2015
OnePlus X சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட