Home » , , , , » அதிக வசதிகளுடன் கூடிய Lenovo Vibe S1 ஸ்மார்ட்போன் - இந்தியாவில் வெளியிடப்பட்டது. முழுவிவரம் மற்றும் விலை.

அதிக வசதிகளுடன் கூடிய Lenovo Vibe S1 ஸ்மார்ட்போன் - இந்தியாவில் வெளியிடப்பட்டது. முழுவிவரம் மற்றும் விலை.


சென்ற செப்டம்பர் முதல் வாரத்தில் ஜெர்மனி, பெர்லிங்க் நகரில் நடந்த IFS 2015 மாபெரும் எலக்ட்ரானிக் சந்தையில் Lenovo Vibe S1 ஸ்மார்ட்ஃபோன் வெளி உலகுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த IFS 2015 எலக்ட்ரானிக் சந்தையில் லெனோவா நிறுவனம் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட மொபைல்கள் மற்றும் டெப்லெட்களை அறிமுகம் செய்தது தகவல்குரு வாசகர்களுக்கு நினைவு இருக்கலாம். நேற்று இந்த மொபைல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதில் அனைத்து சிறப்பு வசதிகளுடன் பணத்திற்க்கு ஏற்ற மதிப்பான மொபைல் என்றுதான் சொல்லவேண்டும். இன்றைய பதிவில் இந்த மொபைல் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.



Lenovo Vibe S1 ஸ்மார்ட்போனில் 5" அங்குலம் (1920 x 1080 pixels) Full HD டிஸ்பிளேயுடன் Corning Gorilla Glass 3 பாதுக்காப்பு இருக்கிறது. 1.7 GHz Octa-core Mediatek MT6752 பிரசாசருடன் 700 MHz Mali T760-MP2 GPU இருப்பது மேலும் சிறப்பு, 3GB RAM, 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 128GB மெமரி கார்ட் பயன்படுத்து வசதி இருப்பது சிறப்பு அம்சம்தான். மேலும் 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 8 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் என இரண்டு முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் பாக்ஸ்ல இருக்கிறது மேலும் ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஸ்மல்லவ்(Marshmallow) மேம்படுத்துதல் கிடைக்கும். இதை தவிர 4G LTE / 3G, WiFi 802.11 1a/b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2500mAh.சிறப்பான இந்த மொபைலில் 3020 mAh பேட்டரி இருந்திருந்தால் ரொம்ப நல்ல இருந்து இருக்கும்.

Lenovo Vibe S1 விலை: Rs. 15999/=



Lenovo Vibe S1 Specifications

5-inch (1920 x 1080 pixels) Full HD display with Corning Gorilla Glass 3 protection
1.7 GHz Octa-Core MediaTek MT6752 processor with 700 MHz Mali T760-MP2 GPU
3GB RAM, 32GB Internal memory,
Expandable memory up to 128GB with microSD
Android 5.0 (Lollipop)
Hybrid Dual (Nano + Nano) SIM (second slot can also be used as microSD slot)
13MP rear camera with dual-tone LED Flash, PDAF, BSI sensor
8MP front-facing camera with BSI sensor
2MP secondary front-facing camera
Dimensions: 143.3×70.8×7.8 mm;
Weight: 132g
4G LTE / 3G, WiFi 802.11 1a/b/g/n, Bluetooth 4.0, GPS
2500mAh built-in battery (Typical); 2420mAh (Minimum)

பலம்: பற்பல சிறப்பு வசதிகள் நிறைந்தது.

பலவீனம்: 2500mAh பேட்டரி சேமிப்பு கொஞ்சம் கம்மிதான்.

தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.

Lenovo Vibe S1 விலை: Rs. 15999/=

FB Page: ஒரு லைக் செய்யுங்கள்.


இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட