
லாவா நிறுவனமும் மற்ற பெரிய பிராண்ட் மொபைல்களுக்கு சவால் விடும் அளவுக்கு பட்ஜெட் விலையில் சிறப்பான வசதிகளை உடைய மொபைல்களை இறக்கி இந்த மொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயல்கிறது. இந்த Lava Iris X10 ஸ்மார்ட்போன் சிறப்பான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் வெளியீடப்பட்டு உள்ளது. இந்த பதிவில் இந்த மொபைல் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
இந்த மொபைலில் 5" அங்குலம் (1280 x 720 pixels) HD டிஸ்பிளேயுடன் Corning Gorilla Glass 3 பாதுகாப்பும் உள்ளது. 1.3 GHz Quad-Core பிராசசர், 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 32GB மெமரி கார்ட் வசதி இருக்கிறது 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் பாக்ஸ்ல இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரண்டு சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2900 mAh இருப்பதால் இந்த பிராசசருக்கு நீண்ட நேரம் மொபைலில் பேட்டரி சேமிப்பு கிடைக்கும்.
Lava Iris X10 விவர குறிப்புகள்:
5-inch (1280 x 720 pixels) display with Corning Gorilla Glass 3 protection
1.3 GHz Quad-Core processor
3GB RAM,
16GB Internal Memory,
Expandable memory with microSD
Star OS based on Android 5.1.1 (Lollipop)
Dual SIM
13MP rear camera with dual LED Flash
5MP front-facing camera
3.5mm audio jack, FM Radio
4G LTE, 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2900mAh battery
Lava Iris X10 விலை: Rs. 10999/=
பலவீனம்: பெரிதாக எதுவும் இல்லை.
தகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.
FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:
இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.