லாவா நிறுவனம் புதிய மொபைல் பெயர் Lava Iris Atom 2X இதன் விலை 4499 மட்டுமே. பணத்திற்க்கு ஏற்ற மதிப்பு உள்ள மொபைல் என்றுதான் சொல்லவேண்டும். இதில் இரட்டை சிம் கார்டுகளுடன் ஒரு சில நல்ல வசதிகளோடு வெல்யீட்டு இருக்கிறார்கள். இன்றைய பதிவில் இந்த மொபைல் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
இந்த மொபைலில் 4.5 அங்குலம் டிஸ்ப்ளே, 1.3 GHz quad-core பிரசாசருடன் உள்ளது, 1 GB RAM, 8 GB இன்டெர்னல் மெமரி, 32GB வரை மெமரி கார்ட் வசதி, ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.1 மேம்படுத்தப்பட்டு உள்ளது. இரட்டை சிம் கார்ட், 5 மெகா பிக்ஸல் பின் காமிரா(பிளாஷ் இல்லை), 0.3 மெகா பிக்ஸல் முன் காமிரா இருக்கிறது. 4G இல்லை ஆனால் 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS வசதிகள் அனைத்தும் இருக்கிறது. இந்த மொபைல் 2000 mAh பேட்டரி சேமிப்புடன் வெளிவந்து உள்ளது. இந்த பிரசாசருக்கு இது போதுமானதே. மொத்தத்தில் இது ஒரு சராசரிக்கும் கம்மியான மொபைல்தான்.
Lava Iris Atom 2X Specifications:
4.5-inch (854 x 480 pixels) FWVGA IPS display
1.3 GHz quad-core processor
1GB RAM, 8GB internal memory, expandable memory up to 32GB with microSD
Android 5.1 (Lollipop)
Dual SIM with dual standby
5MP rear camera with LED Flash
VGA front-facing camera
Dimensions: 134 x 66 x 9.15 mm; Weight: 132g
3.5mm audio jack, FM Radio
3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS
2000mAh battery
இந்த Lava Iris Atom 2X பட்ஜெட் மொபைல் இரண்டு விதமான நிறங்களில் வெளிவந்துள்ளது. வெள்ளை மற்றும் கருப்பு.
Lava Iris Atom 2X மொபைல் விலை: 4499 மட்டும்.
பலம்: பட்ஜெட் மொபைல். பேட்டரி ஓகே.
பலவீனம்: 4G இல்லை, 8GB இன்டெர்னல் மெமரி கம்மி. பின் பக்க காமிரா பிளாஷ் இல்லை. முன் புற காமிரா வேஸ்ட்.
தகவல்குரு மதிப்பீடு: சராசரிக்கும் கீழே (Below Average).
இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.