Home » , , , , » InFocus M535 ஸ்மார்ட்போன் அறிமுகம். சிறப்பானதொரு மொபைல்.

InFocus M535 ஸ்மார்ட்போன் அறிமுகம். சிறப்பானதொரு மொபைல்.


INFOCUS நிறுவனம் தனது Infocus 530 மொபைல் பெரிதும் வெற்றி பெற்றதை அடுத்து இப்போது InFocus M535 என்ற இந்த மொபைலை வெளியீட்டு உள்ளது. இதன் விலை 9,999 மட்டுமே. அனைத்து திறன்களும் உடைய ஒரு சிறப்பு வாய்ந்த மொபைல் இது. இந்த மொபைலில் என்னென்ன சிறப்பு வசதிகள் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.



InFocus M535 5.5" அங்குலம் உயரம் உடைய HD IPS Dsiplay, 1.5GHz  quad-core, MediaTek MT6735, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 64GB வரை மெமரி கார்ட் வசதி, முக்கியமாக இந்த மொபைலில் பின் பக்க காமிரா 13 மெகா பிக்ஸெல், முன் புற காமிரா 8 மெகா பிக்ஸெல்,  ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் பதிப்பு, சிறப்பான InLife UI ஸ்கின், 4G சப்போர்ட் என அனைத்தும் உள்ளது. இதன் பேட்டரி 2600 mAh என்பதால் கூடுதல் மின் சேமிப்பு கிடைக்கும்.

Infocus M535 Specfication: 

5.5-inch (1280 x 720 pixels) HD IPS display with Corning Gorilla Glass 3 protection
1.5 GHz Quad-Core MediaTek MT6735 64-bit processor with Mali-T720 GPU
2GB RAM
16GB Internal memory,
Expandable memory up to 64GB with microSD
Android 5.1 (Lollipop) with Inlife UI skin
Dual (nano) SIM
13MP rear camera with LED Flash
8MP front-facing camera
Dimensions: 156x 76.8 x 6.99mm;
Weight: 158g
4G LTE / 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0 , GPS
2600mAh battery

பலம்: பட்ஜெட் மொபைல். Value for money   

பலவீனம்: 4G 40 Band இந்தியா சப்போர்ட் இல்லை

விலை: 9999 ரூபாய் மட்டும்.

இந்த பதிவை பேஸ்புக்ல ஷேர் செய்யுங்கள்.

அன்றாடம் அறிமுகம் ஆகும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களை பற்றி  இங்கே கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
XOLO BLACK 1X சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட