Home » , , , , » ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify App பயன்படுத்துவது எப்படி?


ஆண்ட்ராய்ட் மொபைல் என்றாலே ஒரே பிரச்சனை பேட்டரி விரைவில் காலியாகிவிடும், எனவே மொபைலில் Greenify App பயன்படுத்துவதன் மூலம் நீண்ட நேரம் பேட்டரி சேமிப்பு கிடைக்கும் என என் பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். இதனை முறையாக பயன்படுத்த தெரியாத பலர் வீடியோ பதிவாக பதிவிடும் படி மின்னஞ்சல் செய்தவண்ணம் இருந்தார்கள். அதனால் இந்த பதிவில் ஆண்ட்ராய்ட் மொபைலில் Greenify முறையாக பயன்படுத்துவது எப்படி என்பதை வீடியோவும் முழுமையான விளக்கமும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த அப்ளிகேஷன்னை ரூட் மற்றும் ரூட் செய்யாதவர்களும் பயன்படுத்த முடியும். மேலும் Greenify PRO பதிப்பை இலவசமாக தளத்தில் டவுன்லோட் & இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக்கொள்ளவும் முடியும். வாருங்கள் பதிவுக்கு செல்வோம்.



முதலில் இங்கே கிளிக் செய்து Greenify Pro 2.6.2 APK பைலை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள்.

அடுத்து Settings >> Security >> Device Administrators சென்று Greenify Automator என்பதின் எதிரே டிக் செய்துக்கொள்ளுங்கள்.

இப்போது Greenify App ஓபன் செய்து வலது மேல் பக்க மெனுவில் Experimental Features என்பதை டச் செய்தால் வரும் பக்கத்தில் Automated Hibernation 4.1+, Don't Remove Notification(limited) மற்றும் Greenify system apps(limited) என்பதின் எதிரே டிக் செய்துக்கொள்ளுங்கள். அனைத்தையும் சரி பார்த்த பிறகு மீண்டும் முதல் பக்கம் வாருங்கள்.

இப்போது மேலே + சிம்பல் டச் செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்த அனைத்து அப்ளிகேசங்களையும் செலக்ட் செய்யுங்கள், பிறகு கீழே உள்ள டிக் பட்டன் டச் செய்து hibernate செய்யுங்கள்.  இப்போது அனைத்து அப்ளிகேஷன்கள் அனைத்தும் குளோஸ் செய்யப்பட்டதால் பேட்டரி விரையம் ஆகாமல் நீண்ட நேரம் வரை இருக்கும். நீங்கள்

கவனிக்க: இதில் பல மொபைலில் டிபால்ட்டாக இன்ஸ்டால் செய்து தந்த அப்ளிகேஷன் மற்றும் சிஸ்டம் அப்ளிகேஷன்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும் மற்றவை கருப்பு நிறத்தில் இருக்கும். சிவப்பு நிறத்தில் தெரிகிற அப்ளிகேஷன்களை hibernate செய்யும் போது கவனமா அதன் முக்கியத்துவத்தை கவனிக்க வேணும். சிஸ்டம் அப்ளிகேசங்களை ஹய்பர்நெட் செய்ய வேண்டாம். அது போல செய்வது வேஸ்ட்.

கீழே வீடியோ பாருங்கள். இந்த வீடியோவை நமது தகவல்குரு தளத்திற்காக தயாரித்து அளித்தவர் கும்பகோணத்திலிருந்து விஷ்வா என்கிற விஸ்வநாதன். அவருக்கு தளத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

  

இந்த வீடியோவில் உங்களுக்கு முழுமையான விளக்கம் இருக்கிறது. மேலும் விளக்கம் தேவைப்பட்டால் தகவல்குரு பக்கத்தில் கேளுங்கள். அல்லது கேளுங்கள் சொல்கிறோம் கேள்வி பதில்  FB குருப்ல கேளுங்கள், உடனடியாக பதில் கிடைக்கும்.

இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள சிறப்பு புதிய வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட