Home » , , , , , , » WhatsAppல முழுபடத்தையும் DPயாக செட் செய்வது எப்படி?

WhatsAppல முழுபடத்தையும் DPயாக செட் செய்வது எப்படி?


WhatsApp அப்ளிகேசனில் ப்ரோபைல் படத்தை (DP - Display Picture) செட் செய்யும் போது பல சமயங்களில் முழுபடமும் தெரியாது. குறுப்பிட்ட (Crop) ஒரு பகுதி மட்டுமே தெரியும். இன்று முழு படத்தையும் எப்படி பிரோபைல் படமாக செட் செய்வது என்று பார்ப்போம்.



முதலில் இங்கே கிளிக் செய்து SquareDroid என்ற இந்த அப்ளிகேசனை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இது வெறும் 2MB அளவே உடைய சிறிய அப்ளிகேஷன்.


பிறகு அதனை திறந்து Pick a Photo டச் செய்து உங்களுக்கு பிடித்த பெரிய சைஸ் போட்டோ ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இப்போது தேவைப்பட்டால் இதனை Rotate செய்தல், சிறிய அளவு, பெரிய அளவு மாற்றுதல் மற்றும் கலர் பெல்லேட் டச் செய்து நீங்கள் விரும்பியவாறு மாற்ற முடியும். முடிவில் வலது மேல் ஃபிளாப்பி ஐகானை அழுத்தி சேமிக்கும் போது JPG மற்றும் PNG பைலாக சேமிக்க முடியும். மேலும் படத்தின் துல்லியமான தரத்தினை வழங்க முடியும். முடிவாக கீழே ஓகே டச் செய்தால் அது தனி இமேஜ் பைலாக நோட்டிபிகேஷன் ஏரியாவில் தெரியும் அதை டச் செய்து வலது மேல் பக்கம் வரும் மெனுவில் Set Picture as என்பதை டச் செய்தால் கீழே வரும் மெனுவில் WhatsApp Profile Photo மூலம் முழுமையாக செலக்ட் செய்து முழுபடத்தையும் ப்ரோபைல் படமாக செட் செய்ய முடியும்.

மேலும் சந்தேகம் இருந்தால் தகவல்குரு பக்கத்தில் கேளுங்கள்.


இந்த பதிவை மறக்காமல் SHARE செய்யுங்கள் நண்பர்களே. 

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
Micromax Canvas Nitro 3 பட்ஜெட் மொபைல் 2GB RAM, 16GB Internal, 13MP Camera 
Micromax Canvas Xpress 4G சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விலை 6599 மட்டும்
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட