Home » , , , , , , » November 2015: 5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள்.

November 2015: 5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள்.

மொபைல் சந்தையில் இப்போது கடுமையான போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும்  நல்ல சிறப்பான மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். நாம் ஒரு ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்கும் முன் டிஸ்ப்ளே, வடிவமைப்பு, பிரசாசர், நினைவகம், பாதுகாப்பு தன்மை, கேமரா, கனெக்டிவிடி, பேட்டரி சேமிப்பு திறன் போன்ற அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் கூடவே இணைய வேகம் பற்றியும் சிந்திக்க தொடங்கிவிட்டோம்.  இன்றைய தினம் (01-11-2015) வரை அதிகம் விற்பனை ஆகும் மொபைல்கள் மற்றும் அதிக ரேட்டிங் பெற்ற மொபைல்களில் 5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 3 4G ஸ்மார்ட்ஃபோன்களை இந்த பதிவில் காண்போம்.



1.  MICROMAX YU YUNIQUE


மைக்ரோமாக்ஸ் YU கூட்டு முயற்சியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட MICROMAX YU YUNIQUE  உலகில் மிக சிறந்த 4G மொபைல் என்று சொல்லலாம். இதன் HD ஸ்கிரீன், 4G LTE வசதி, சிறப்பான பிரசாசர், 8MP காமிரா, தற்போதைய மேம்படுத்திய Android 5.1 லாலிபாப் ஒஸ் என அனைத்திலும் சிறப்பானதொரு மொபைலாகவே இருக்கிறது. சாம்சங் மொபைலில் 12000 ரூபாய் மதிப்புள்ள மொபைலில் கூட இது போன்ற சிறப்பு அம்சங்கள், வசதிகள் உடைய மொபைல் கிடைக்காது.

YU YUNIQUE விவர குறிப்புகளை கீழே பார்ப்போம். 

GENERAL
Release date
September 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
134.50 x 67.50 x 8.30
Weight (g)
128.00
Battery capacity (mAh)
2000
Removable battery
No
Colours
Black
SAR value
0.35

DISPLAY
Screen size (inches)
4.70
Touchscreen
Yes
Resolution
720x1280 pixels
Pixels per inch (PPI)
312

HARDWARE
Processor
1.2GHz  quad-core
Processor make
Qualcomm Snapdragon 410
RAM
1GB
Internal storage
8GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
32

CAMERA
Rear camera
8-megapixel
Flash
Yes
Front camera
2-megapixel

SOFTWARE
Operating System
Android 5.1

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
No
4G/ LTE
No

SENSORS
Compass/ Magnetometer
No
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
No
Barometer
No
Temperature sensor
No


பலம்: பட்ஜெட் 4G மொபைல், கேமரா ஓகே, பேட்டரி சேமிப்பு ஓகே

விலை: 4998 மட்டும்.  

தகவல்குரு மதிப்பீடு: 90%

இந்த மொபைல் பற்றி மேலும் விவரங்கள் அறிய, இந்த மொபைலை ஆன்லைன் மூலம் வாங்க கீழே உள்ள SNAPDEAL லிங்க் கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.



2.  LENOVO A2010


லெனோவா நிறுவனம் இந்தியாவில் மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வெளியிடுவதில் முன்னணியில் இருக்கிறது. பட்ஜெட் மொபைல்களை குறைந்த விலையில் தயாரித்து அதிக விற்பனையை பெருக்க இது ஒரு சிறந்த வழி. அந்த வகையில் Lenovo A2010 என்ற 4G LTE Android 5.1 லாலிபாப் மொபைலை முதல் முறையாக வெறும் 4990/- க்கு வெளியீட்டு இருக்கிறது. இதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Lenovo A2010 மொபைலில் 4.50-inch டிஸ்ப்ளே, 1GHz  quad-core பிராசசர், 1GB ராம், Android 5.1 லாலிபாப், 8GB இன்டெர்னல் மெமரி, மெமரி கார்ட் வசதி, பின் புற காமிரா 8 மெகா பிக்ஸல், முன் புறம் காமிரா 2 மெகா பிக்ஸல், 2000mah பாட்டரி என பட்ஜெட் மொபைலுக்கான வசதிகள் இருக்கிறது.

Lenovo A2010 விவர குறிப்புகள் (Specs): 

GENERAL
Release date
August 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
131.50 x 66.50 x 9.95
Weight (g)
137.00
Battery capacity (mAh)
2000
Removable battery
Yes
Colours
Pearl White, Onyx Black

DISPLAY
Screen size (inches)
4.50
Touchscreen
Yes
Resolution
480x854 pixels

HARDWARE
Processor
1GHz  quad-core
Processor make
MediaTek MT6735
RAM
1GB
Internal storage
8GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
32

CAMERA
Rear camera
5-megapixel
Flash
Yes
Front camera
2-megapixel

SOFTWARE
Operating System
Android 5.1

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC
No
Infrared
No
Wi-Fi Direct
No
MHL Out
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes

SENSORS
Accelerometer
Yes

இந்த மொபைலை முதல் இரண்டு வாரங்களுக்கு பதிவு செய்து வாங்கவேண்டிய சூழ்நிலை இருந்தது. இப்போது நேராக ஆர்டர் செய்யலாம். இந்த மொபைல் பற்றி மேலும் பல விஷயங்கள் அறிந்துக்கொள்ள மற்றும் ஆன்லைனில் வாங்க கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.


Buy now

பலம்:  மிக குறைந்த விலையில் உள்ள பட்ஜெட் 4G மொபைல், கேமரா ஓகே, பேட்டரி சேமிப்பு அருமை.

பலவீனம்: பல சென்சார்கள் இல்லாதது. HD டிஸ்ப்ளே கிடையாது.

விலை: 4990 மட்டும்.  

தகவல்குரு மதிப்பீடு: 70%


3.  InFocus M2 4G


அமரிக்காவில் கலிபோரினியாவை தலைமையிடமாக கொண்ட InFocus நிறுவனம் சமீபத்தில் சிறப்பான மொபைல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து வருகிறது. Infocus நிறுவனம் வெளியீட்ட மொபைல்களில் InFocus M2 4G  என்ற இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மொபைல் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டு சிம் கார்ட்களிலும் 4G இந்தியா சப்போர்ட் தருகிறது. இன்று வரை Infocus M2 4G அதிகம் பேசப்படுகிறது. இப்போதும் அமேசான் இந்தியா தளத்தில் இந்த மொபைல் நன்றாக விற்பனை ஆகி வருகிறது. Snapdeal தளத்தில் அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்தது.

InFocus M2 4G  ஸ்மார்ட்ஃபோன் அனைத்து  சிறப்பு அம்சம்களும் நிறைந்த ஒரு மொபைல் என்று சொல்லலாம். 4.2" அங்குலம் திரையும் உயரம் கொண்ட HD டிஸ்ப்ளே இருக்கு.  1.2GHz quad-core Qualcomm Snapdragon பிரசாசர் உள்ளது. 1GB RAM, 8GB இன்டெர்னல் மெமரி, 64GB மெமரி கார்ட் வசதி இருக்கிறது. முக்கியமாக இருபுறமும் 8 மெகா பிக்ஸல் காமிரா இருப்பதால் செல்பி எடுக்க இந்த மொபைல் பெரிதும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. 2010mAh பேட்டரி இருக்கிறது. மொத்தத்தில் பணத்திற்க்கு தகுந்த மதிப்பு. 

InFocus M2 4G விவர குறிப்புகள் (Specs): 

GENERAL
Dimensions (mm)
135.00 x 64.50 x
Battery capacity (mAh)
2010
Removable battery
Yes

DISPLAY
Screen size (inches)
4.20
Touchscreen
Yes
Resolution
768x1280 pixels
Pixels per inch (PPI)
355

HARDWARE
Processor
1.2GHz  quad-core
Processor make
Qualcomm Snapdragon
RAM
1GB
Internal storage
8GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
64

CAMERA
Rear camera
8-megapixel
Flash
Yes
Front camera
8-megapixel

SOFTWARE
Operating System
Android 4.4.2

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC/IR/ Wi-Fi Direct/ MHL Out/HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes

SENSORS
Compass/ Magnetometer
Yes
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes

இந்த தற்போது அமேசான் இந்தியா தளத்தில் கிடைக்கிறது. 

பலம்:  மிக குறைந்த விலையில் உள்ள பட்ஜெட் 4G மொபைல், கேமரா ஓகே, பேட்டரி சேமிப்பு அருமை. இரண்டு சிம் கார்ட்களிலும் 4G இந்தியா சப்போர்ட்.

பலவீனம்: இல்லை.

விலை: 5499 மட்டும்.  

தகவல்குரு மதிப்பீடு: 78%

இந்த மொபைலை அமேசான் தளத்தில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.


இந்த பதிவை பேஸ்புக்ல ஷேர் செய்யுங்கள்.

அன்றாடம் வெளிவரும் அனைத்து புதிய மொபைல்களையும்  இங்கே கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    


உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..  
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட