Home » , , , , » XOLO BLACK 1X பட்ஜெட் ஸ்மார்ட்போன் 4G, 3GB RAM, FHD, 32GB இன்டெர்னல், 13MP கேமரா

XOLO BLACK 1X பட்ஜெட் ஸ்மார்ட்போன் 4G, 3GB RAM, FHD, 32GB இன்டெர்னல், 13MP கேமரா


XOLO நிறுவனம் BLACK 1X மொபைலை வெளியீட்டு உள்ளது. BLACK வரிசையில் இது இரண்டாவது ஸ்மார்ட்போன். சென்ற மாதம் இந்த சிறப்பான மொபைல் பற்றி Xolo அறிவித்து இருந்தது. பத்தாயிரத்திற்க்கும் குறைவான விலையில் அதிக வசதிகள் உள்ள ஸ்மார்ட்போன் என்றால் அது XOLO BLACK 1X மொபைல்தான். இந்த மொபைல் Flash Sales முறையில் நவம்பர் ஆறாம் தேதி முதல் Snapdeal மின் வணிக தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இப்போது இந்த மொபைலில் என்னென்ன சிறப்பு வசதிகள் இருக்கு பார்ப்போம்.



இந்த மொபைல் விவரகுறிப்புகள் படி இது 5" அங்குலம் திரை உயரமும் 1080x1920 pixel Fully HD வசதி இருப்பது சிறப்பு. Asahi Dragon trail Glass பாதுகாப்பு இருப்பதால் கிளாஸ் உடையாது, பழுதடையாது என்று நம்பலாம். 1.3GHz Octa-core MediaTek 6753 பிரசாசர், 3GB RAM, 32GB இன்டெர்னல் மெமரி, 128GB மெமரி கார்ட் வசதி, Android 5.1 (Lollipop) ஓஸ் மற்றும் HIVE Atlas UI ஸ்கின் இருக்கிறது. மேலும் இந்த மொபைல் Android 6.0 (Marshmallow) மேம்படுத்துதலும் கிடைக்க இருக்கிறது. பின் புறம் 13 மெகா பிக்ஸெல் கேமரா பிளாஷ் மட்டும் ஆட்டோ போகஸ் வசதியோடு இருக்கு, சில மில்லி செகண்ட் நேரத்தில் போட்டோ எடுக்கும் திறனும் உள்ளது. முன் புறம் 5 மெகா பிக்ஸெல் கேமரா இருக்கு. 4G இந்தியா சப்போர்ட் இருக்கு. 2400 mAh பேட்டரி பலம் சேர்க்கிறது. மொத்தத்தில் ஒரு சிறப்பான மொபைல்.

விலை: Rs. 9,999/= மட்டும்.  Register Now

Xolo BLACK 1X Specs (விவர குறிப்புகள்): 

GENERAL
Release date
October 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
144.60 x 72.00 x 7.60
Weight (g)
125.00
Battery capacity (mAh)
2400
Removable battery
No

DISPLAY
Screen size (inches)
5.00
Touchscreen
Yes
Resolution
1080x1920 pixels
Pixels per inch (PPI)
441

HARDWARE
Processor
1.3GHz  octa-core
Processor make
MediaTek 6753
RAM
3GB
Internal storage
32GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
128

CAMERA
Rear camera
13-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Android 5.1
Skin
HIVE Atlas

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes
NFC/ IR/ Wi-Fi Direct/ HDMI/ MHL Out
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Nano-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Nano-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
No

SENSORS
Compass/ Magnetometer
Yes
Proximity sensor
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes


பலம்: எல்லா வசதிகளும் நிறைந்த பட்ஜெட் மொபைல். Value for money   

பலவீனம்: இல்லை

விலை: 9999 ரூபாய் மட்டும்.

XOLO BLACK 1X  மொபைல் தற்போது Snapdeal மின் வணிக தளத்தில் Register தொடங்கிவிட்டது.  இங்கே கிளிக் செய்து Snapdeal தளத்தில் இன்றே உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் கொடுத்து ரிஜிஸ்டர் செய்யுங்கள். எதிர் வரும் நவம்பர் 6ம்‌ தேதி அன்று Flash விற்பனையில் குறுப்பிட்ட நேரத்தில் மொபைலை வாங்குங்கள். தயவு செய்து இந்த பதிவை பேஸ்புக்ல ஷேர் செய்யுங்கள்.

அன்றாடம் வெளிவரும் அனைத்து புதிய மொபைல்களையும்  இங்கே கிளிக் செய்து பார்வையிடுங்கள்.

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
InFocus M260 பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன் விலை 3999 மட்டுமே. 
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
  
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட