ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் பல நல்ல வசதிகள் இருந்தாலும், ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பெரிய பலவீனமே அதன் பேட்டரி சேமிப்பு திறன்தான். ஆண்ட்ராய்ட் மொபைல்களில் அதிக ஆப்ஸ்கள் இயங்கி வருவதால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடும். இதனால் பவர் பாங்க் தனியாக வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.
ஜியோனி மாரத்தான் போன்ற மொபைல்கள் வந்த பிறகு இந்த பேட்டரி பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. Gionee Marathan 5 போன்றே இந்தியாவில் மும்பை நகரில் Wickedleak என்ற நிறுவனமும் பெரிய சைஸ் பேட்டரியுடன் மொபைலை தயாரித்து வெளியீட்டு இருந்தது. இந்த நிறுவனத்தின் முந்தைய மொபைல்கள் மார்க்கெட்ல தனக்கென ஒரு இடத்தை பிடித்ததால் இப்போது Wickedleak Wammy Titan 5 என்ற மொபைலை வெளியீட்டு இருக்கிறார்கள். இன்று இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழுமையான விவரங்களை பார்ப்போம்.
Wickedleak Wammy Titan 5 ஸ்மார்ட்போன் சென்ற வெள்ளி கிழமை அன்று வெளியிடப்பட்டது. இதன் முந்தைய பதிப்பு Wammy Titan 4 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு பெரிதும் வெற்றி பெற்றதால் இந்த மொபைலை வெளியீட்டு இருக்கிறார்கள்.
குறிப்பாக இந்த மொபைலில் 360 டிகிரி ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருப்பது சிறப்பு. 13 மெகா பிக்சல் கேமரா ரொம்ப நல்லா இருக்கு அதில் Samsung K3L2 CMOS சென்சார் இருப்பது மேலும் சிறப்பு. 3GB RAM, FHD டிஸ்ப்ளே, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் ஒஸ்,
மேலும் 4G LTE, Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth 4.0, GPS/ A-GPS, HotKnot 128GB Micro SD ஷிலாட் மற்றும் OTG சப்போர்ட் இருக்கு, இதில் இரண்டு மைக்ரோ சிம் வசதி உடையது.
Wickedleak Wammy Titan 5 Specification: (விலை: 14990)
GENERAL
Release date
|
October 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
155.20 x 76.90 x 8.00
|
Weight (g)
|
203.00
|
Battery capacity
(mAh)
|
4165
|
Removable battery
|
No
|
Colours
|
Gold, White, Grey
|
DISPLAY
Screen size (inches)
|
5.50
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
1080x1920 pixels
|
Pixels per inch
(PPI)
|
401
|
HARDWARE
Processor
|
1.3GHz
octa-core
|
Processor make
|
MediaTek MT6753M
|
RAM
|
3GB
|
Internal storage
|
16GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage
type
|
microSD
|
Expandable storage
up to (GB)
|
128
|
CAMERA
Rear camera
|
13-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
5-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 5.1
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards
supported
|
802.11 b/ g/ n
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes, v 4.00
|
NFC
|
No
|
Wi-Fi Direct
|
No
|
HDMI
|
No
|
Headphones
|
3.5mm
|
FM
|
Yes
|
Number of SIMs
|
2
|
SIM 1
|
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India
(Band 40)
|
No
|
SIM 2
|
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
No
|
SENSORS
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
Gyroscope
|
Yes
|
பலம்: பெரிய சைஸ் மொபைல், FHD டிஸ்ப்ளே, பேட்டரி சூப்பர், கேமரா ஓகே
பலவீனம்: HDMI/NFC இல்லை
தகவல்குரு மதிப்பீடு: 86% (Best Mobile)
நண்பர்களே, தகவல்குரு தளத்தில் நீங்கள் எதை அதிகம் விரும்புகிறீர்கள்?
மறக்காமல் சில வினாடிகள் உங்கள் கருத்தை இந்த பக்கம் சென்று டிக் செய்து சொல்லுங்கள்.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
- ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
- MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
- 10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
- உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
- ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
- 5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.