SPICE MOBILE நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் Spice XLife 511. இதன் விலை 5799 மட்டுமே. இரட்டை சிம் கார்டுகள் வசதி உள்ள மொபைல் 5 அங்குலம் பெரிய ஸ்கிரீன் இருப்பது சிறப்பு. இந்த மொபைலுடன் செல்ஃபி ஸ்டிக் மற்றும் Flip Cover இணைத்து தருகிறார்கள். இந்த மொபைலில் மேலும் என்னென்ன ஆப்சன்கள் இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Spice XLife 511 Pro விவர குறிப்புகள் (Specs):
GENERAL
Release date
|
October 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
145.50 x 73.70 x 9.40
|
Battery capacity
(mAh)
|
1750
|
Removable battery
|
Yes
|
Colours
|
Dark Blue, Black and
Golden, Blue and Silver
|
DISPLAY
Screen size (inches)
|
5.00
|
Touchscreen
|
Yes
|
HARDWARE
Processor
|
1.2GHz
quad-core
|
RAM
|
1GB
|
Internal storage
|
8GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage
type
|
microSD
|
Expandable storage
up to (GB)
|
32
|
CAMERA
Rear camera
|
8-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
3.2-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 4.4.2
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards
supported
|
NA
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes
|
Headphones
|
3.5mm
|
FM
|
Yes
|
Number of SIMs
|
2
|
SIM 1
|
|
SIM Type
|
Regular
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
No
|
SIM 2
|
|
SIM Type
|
Regular
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
No
|
4G/ LTE
|
No
|
SENSORS
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
Gyroscope
|
Yes
|
தகவல்குரு மதிப்பீடு: 58%
இது ஒரு சராசரி மொபைல் என்று சொல்லலாம். இந்த மொபைலில் 4G இல்லை. 5000 ரூபாய்க்கும் குறைவாக உள்ள மதிப்பு உள்ள பல மொபைல்களில் 4G இருக்கு. செல்ஃபி எடுக்க சிறந்த காமிரா என்று ஸ்பைஸ் நிறுவனம் இந்த மொபைலை அறிவித்து இருக்கிறது. ஆனால் இதன் பின் புற காமிரா கேமரா நன்றாக இருக்கு. முன் புற காமிரா சுமார்தான். கீழே சில நல்ல மொபைல்கள் பற்றிய பதிவுகளை பாருங்கள். நன்றி - ஸ்ரீராம்
**********
படித்து விட்டீர்களா?
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.