Home » , , , , » Sony Xperia Z5 மற்றும் Sony Xperia Z5 Premium வெளியிடப்பட்டது.

Sony Xperia Z5 மற்றும் Sony Xperia Z5 Premium வெளியிடப்பட்டது.

SONY நிறுவனம் இரண்டு சிறந்த ஸ்மார்ட்போன்களை இந்த மாதம் வெளியீட்டு  அவை Sony Xperia Z5 மற்றும் Sony Xperia Z5 Premium. அனைத்து அப்சன்களும் இந்த மொபைலில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை சிம் வசதி உடையது. இந்த இரண்டு மொபைல்களை பற்றி ஜெர்மனி பெர்லிங்க் நகரில் நடந்த IFA விழா ஒன்றில் சோனி அறிவித்து இருந்தது. இந்த பதிவில் இந்த இரண்டு மொபைல்களை பற்றி பார்ப்போம்.

Sony Xperia Z5 Dual மொபைலில் 5.2" அங்குல திரையுடன் Triluminos டிஸ்ப்ளே உள்ளது. Octa-Core Qualcomm Snapdragon 810 பிரசசர், 3GB RAM, 32GB இன்டெர்னல், 200GB மெமரி கார்ட் வசதி, Android 5.1 உள்ளது(Android 6.0 விரைவில் மேம்படுத்தப்படும்). முக்கியமாக இதில் 23MP பின் புற கேமரா Exmos RS சென்சாருடன் இருக்கிறது. இதன் மூலம் 4K தரத்தில் வீடியோ எடுக்க முடியும். முன் புறம் 5 மெகா பிக்ஸெல் முன் புற காமிராவும் இருக்கு. ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இருப்பது மேலும் சிறப்பு, 4G LTE சப்போர்ட், விரைவாக சார்ஜ் ஆப்சன்  என அனைத்தும் உள்ளது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2900mAh.

சோனி எக்ஸ்பீரியாவில் முக்கிய வசதி தண்ணீரில் போட்டாலும் மொபைல் பழுதடையாது என்ற பாதுகாப்பு அம்சம் உள்ளது.

விலை:  52,990/=

Sony Xperia Z5 Dual Specs (விவர குறிப்புகள்): 

5.2-inch (1920 x 1080 pixels) Triluminos Display at 424 PPI
Octa-Core Qualcomm Snapdragon 810 processor with Adreno 430 GPU
3GB RAM, 32GB internal memory, expandable memory up to 200GB via microSD card
Android 5.1 (Lollipop)
23MP rear camera with Exmos RS sensor, 1/2.3″ sensor, f/2.0 sensor, G lens, 4K video recording
5MP front-facing camera with Exmor R sensor, 25mm wide-angle lens
IPX5 / IPX8 rating for dust and water resistance
Dual SIM
Fingerprint sensor
Sony DSEE HX audio technology, LDAC codec
3.5mm audio jack, FM Radio with RDS
Dimensions: 146 x 72 x 7.3 mm; Weight: 154 grams
4G LTE / 3G HSPA+, WiFi 802.11a / b / g / n / ac (2.4GHz / 5GHz) MIMO, Bluetooth 4.1, GPS/ GLONASS, MHL 3.0, NFC
2900mAh Battery with STAMINA mode, Qualcomm Quick Charge 2.0
Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope


*********

மேற்கண்ட மொபைலில் உள்ள வசதிகளை விட ஒரு மடங்கு கூடுதலான வசதிகள் கொண்டது Sony Xperia Z5 Premium Dual மொபைலில் இருக்கு. இதில் 5.50" அங்குல திரையுடன் (3840×2160 pixels) UHD/Triluminos டிஸ்ப்ளே உள்ளது. Octa-Core Qualcomm Snapdragon 810 பிரசசர், 3GB RAM, 32GB இன்டெர்னல், 200GB மெமரி கார்ட் வசதி, Android 5.1 உள்ளது(Android 6.0 விரைவில் மேம்படுத்தப்படும்). முக்கியமாக இதில் 23MP பின் புற கேமரா Exmos RS சென்சாருடன் இருக்கிறது. இதன் மூலம் 4K தரத்தில் துல்லியமான வீடியோ எடுக்க முடியும். முன் புறம் 5 மெகா பிக்ஸெல் காமிராவும் இருக்கு. ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இருப்பது மேலும் சிறப்பு, 4G LTE சப்போர்ட் முதல் அனைத்தும் உள்ளது. விரைவாக சார்ஜ் ஆகும் வசதியும் கூடவே இருக்கிறது. சோனி எக்ஸ்பீரியாவில் முக்கிய வசதி தண்ணீரில் போட்டாலும் மொபைல் பழுதடையாது என்ற பாதுகாப்பு அம்சம் உள்ளது.

விலை: 59990/=

மொபைல் வாங்க: Flipkart Link 


Sony Xperia Z5 Premium Dual Specs (விவர குறிப்புகள்): 

5.5-inch (3840×2160 pixels) Triluminos Display at 806 PPI
Octa-Core Qualcomm Snapdragon 810 processor with Adreno 430 GPU
3GB RAM, 32GB internal memory, expandable memory up to 200GB via microSD card
Android 5.1 (Lollipop)
23MP rear camera with Exmos RS sensor, 1/2.3″ sensor, f/2.0 sensor, G lens, 4K video recording
5MP front-facing camera with Exmor R sensor, 25mm wide-angle lens
IPX5 / IPX8 rating for dust and water resistance
Dual SIM
Fingerprint sensor
Sony DSEE HX audio technology, LDAC codec
3.5mm audio jack, FM Radio with RDS
Dimensions: 154.4 x 76.0 x 7.8 mm; Weight: 181 grams
4G LTE / 3G HSPA+, WiFi 802.11a / b / g / n / ac (2.4GHz / 5GHz) MIMO, Bluetooth 4.1, GPS/ GLONASS, MHL 3.0, NFC

3430mAh Battery with STAMINA mode, Qualcomm Quick Charge 2.0
Sensors: Compass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope

பலம்: எல்லாமே பலம்தான்.  

பலவீனம்: இல்லை

இந்த மொபைல் ஆன்லைன் மூலம் இந்தியாவில் கிடைக்க இருக்கிறது. அதற்கான அறிவிப்பு விரைவில்....  அனைத்து புதிய மொபைல்கள் பற்றிய விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள். நன்றி!

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
  
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட