Home » , , » Samsung Z3 புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் விலை Rs. 8,490 மட்டும்.

Samsung Z3 புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் விலை Rs. 8,490 மட்டும்.


சாம்சங் நிறுவனம் இப்போது கம்மி விலையில் நிறைய ஸ்மார்ட்போன்களை தயாரித்து வெளியிட தொடங்கி விட்டார்கள் என்று சென்ற பதிவில் பார்த்தோம். இந்த Samsung Z3 மொபைல் விலை 8490 மட்டுமே. இதில் மேலும் ஒரு விஷேசம் என்னவென்றால் இந்த மொபைலின் ஒஸ் டைசன் (Tizen 2.4 OS). இந்த டைசன் ஒஸ் தயாரித்தது சாம்சங் நிறுவனம்தான். தனது சொந்த இயக்க முறைமையில் இந்த மொபைலை வெளியீட்டு இருக்கிறது. ஏற்கனவே மேலும் இரண்டு மொபைல்களை டைசன் ஒஸ்ல வெளியீட்டு வெற்றி பெற்று உள்ளார்கள். இன்று இந்த மொபைலை பற்றி சற்று விவரமாக பாப்போம்.

Samsung Z3 Specification: 

GENERAL
Weight (g)
137.00
Battery capacity (mAh)
2600
Removable battery
Yes
Colours
Gold, Black, Silver

DISPLAY
Screen size (inches)
5.00
Touchscreen
Yes
Resolution
720x1280 pixels

HARDWARE
Processor
1.3GHz  quad-core
Processor make
Spreadtrum SC7730S
RAM
1GB
Internal storage
8GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
128

CAMERA
Rear camera
8-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Tizen 2.4

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 b/ g/ n
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
Infrared
No
Wi-Fi Direct
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
No
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
No
4G/ LTE
No

SENSORS
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes


பலம்: பெரிய சைஸ் மொபைல், HD டிஸ்ப்ளே, பேட்டரி நல்லாருக்கு.

பலவீனம்: 4G இல்லை, ஆண்ட்ராய்ட் இல்லை

தகவல்குரு மதிப்பீடு: 56% (Average Smartphone)

இதை விட கம்மி விலையில் MEIZU M2Redmi 2 Prime போன்ற மொபைல்கள் நன்றாக இருக்கிறது.


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட