Home » , , , » Samsung Galaxy On5 பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன் 4G LTE, 1.5GB RAM, 2600 mAh பேட்டரி, Android 5.1 (Lollipop)

Samsung Galaxy On5 பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன் 4G LTE, 1.5GB RAM, 2600 mAh பேட்டரி, Android 5.1 (Lollipop)

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல நல்ல மொபைல்களை குறைந்த விலையில் தயாரித்து வெளியிட தொடங்கி விட்டது, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட பட்ஜெட் மொபைல்களை வெளியீட்டு இருக்கிறது. இப்போது Galaxy ON வரிசையை தொடங்கி உள்ளது. சமீபத்தில் இதற்க்கான ஒப்பந்தத்தில் சைனாவில் உள்ள TENAA நிறுவனத்துடன் கையழுத்தானது. இந்த மொபைலின் மாடல் எண் SM-G550F. HD டிஸ்ப்ளே கேமரா என அனைத்தும் சிறப்பாகவே உள்ளது. இப்போது Samsung Galaxy On5 மொபைலின் விவரங்களை பார்ப்போம்.

இந்த மொபைலில் இரண்டு சிம் கார்ட் வசதி இருக்கிறது, 4G LTE இந்தியா சப்போர்ட் செய்யும். இதில்5 அங்குலம் எச்‌டி டிஸ்ப்ளே, 1.3 Ghz Quad Core பிராசசர், 1.5GB RAM, 8GB இன்டெர்னல் மெமரி, 128GB மெமரி கார்ட், Android 5.1 (Lollipop), 8 மெகா பிக்சல் பின் புற கேமரா, 5 மெகா பிக்சல் முன் புற கேமரா,  2600 mAh பேட்டரி, இந்த ஸ்மார்ட்போன் பேட்டரியை எளிதாக வெளியில் எடுக்க முடியும். இந்த மொபைல் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

Samsung Galaxy On5 விவர குறிப்புகள் (specs): 

5-inch (1280 x 720 pixels) HD display
1.3 GHz quad-core Exynos 3475 processor with Mali-T720 GPU
1.5GB RAM,
8GB Internal memory
Expandable up to 128GB with microSD
Android 5.1 (Lollipop)
Dual (micro) SIM
8MP rear camera with LED flash, f/2.2 aperture, 1080p video recording
5MP front-facing camera, f/2.2 aperture
Dimensions: 142.3 x 72.1 x 8.5mm; Weight: 149g
4G LTE / 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.1, GPS/ GLONASS
2600mAh battery - Removal Battery.
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope.

இந்த மொபைல் கருப்பு மற்றும் கோல்ட் கலரில் வெளிவர இருக்கிறது. அடுத்த வாரத்தில் இந்த மொபைல் வெளியிட இருக்கிறார்கள். சாம்சங் ஸ்டோரில் தற்போது இந்த மொபைல் இடம் பெற்று உள்ளது. இதன் விலை சுமார் 10000 என தெரிகிறது. சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் விலையை அறிவிக்கவில்லை. விரைவில் தெரியவரும். இங்கே அறிய தருகிறேன்.

இந்த மொபைலின் மானுவல் புத்தகம் இங்கே டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

பலம்: 4G இந்தியா சப்போர்ட், RAM, கேமரா, பேட்டரி சேமிப்பு

பலவீனம்: பெரிதாக எதுவும் இல்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தகவல்குரு மதிப்பீடு: 81% (Above Average)

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
  
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்

நண்பர்களே, தகவல்குரு தளத்தில் நீங்கள் எந்த விதமான பதிவுகளை அதிகம் விரும்புகிறீர்கள்? தயவு செய்து சில வினாடிகள் உங்கள் விருப்பத்தை இந்த பக்கம் சென்று டிக் செய்து எங்களுக்கு அறிய தாருங்கள்.

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட