சாம்சங் நிறுவனம் முதல் முறையாக ஒரு நல்ல ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் தயாரித்து இருக்கிறார்கள். சாம்சங் என்றாலே விலை அதிகம் என்ற நிலை இப்போது மாறிவருகிறது. கிட்டதட்ட அனைத்து நிறுவனங்களும் பட்ஜெட் மொபைல்களை தயாரித்து விற்று தீர்த்து வரும் நிலையில் சாம்சங் நிறுவனமும் சென்ற ஆண்டே பட்ஜெட் விலையில் காலக்ஸி பிரைம் (Galaxy Prime) மொபைலை தயாரித்து வெளியிட்டது. அதன் பிறகு வரிசையாக பல பட்ஜெட் மொபைல்களை தயாரித்து விட்டது. பெரும்பாலும் 512MB RAM அல்லது 1GB RAMதான் இருக்கும்.
இப்போது Samsung Galaxy Active Neo என்ற மொபைலை ஜப்பானில் வெளியீட்டு இருக்கிறது. இந்த மொபைலில் Corning Gorilla Glass 4 பாதுகாப்புடன் 64-bit quad-core Qualcomm Snapdragon 410 processor, 2GB RAM, 16GB Internal Storage, Android 5.1 என நல்லதொரு பட்ஜெட் மொபைலை அறிமுகம் செய்து இருக்கிறார்கள். இந்த மொபைலின் விவரமான விவர குறிப்புகளை (Specs) பார்ப்போம்.
Samsung Galaxy Active Neo Specification:
GENERAL
Release date
|
October 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
133.00 x 70.00 x 10.10
|
Weight (g)
|
154.00
|
Battery capacity
(mAh)
|
2200
|
Removable battery
|
No
|
Colours
|
White, Black
|
SAR value
|
0.00
|
DISPLAY
Screen size (inches)
|
4.50
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
480x800 pixels
|
HARDWARE
Processor
|
1.2GHz
quad-core
|
Processor make
|
Qualcomm Snapdragon
410
|
RAM
|
2GB
|
Internal storage
|
16GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage
type
|
microSD
|
Expandable storage
up to (GB)
|
128
|
CAMERA
Rear camera
|
8-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
2-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 5.1
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards
supported
|
802.11 b/ g/ n
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes, v 4.10
|
NFC
|
No
|
Infrared
|
No
|
Wi-Fi Direct
|
No
|
MHL Out
|
No
|
HDMI
|
No
|
Headphones
|
3.5mm
|
FM
|
Yes
|
SIM Type
|
Regular
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India
(Band 40)
|
No
|
SENSORS
Compass/
Magnetometer
|
No
|
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
No
|
Ambient light sensor
|
Yes
|
Gyroscope
|
Yes
|
தகவல்குரு மதிப்பீடு: 74%.
இதையும் படிங்க: ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று