Home » , , » Oppo R7S ஸ்மார்ட்போன் அறிமுகம் - 4G LTE, 4GB RAM, 32GB Storage, 13MP Camera...

Oppo R7S ஸ்மார்ட்போன் அறிமுகம் - 4G LTE, 4GB RAM, 32GB Storage, 13MP Camera...


OPPO நிறுவனம் சிறந்த ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கிறது. இவர்களின் N3, R5, NEO 5, Oppo R5S போன்ற பல மொபைல்கள் பிரபலம் அடைந்தது. அந்த வரிசையில் நேற்று (18.10.2015) OPPO R7S ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிக அதிகமான வசதிகள் இருக்கிறது ஆனால் விலை சற்று குறைவாகவே இருக்கும். OPPO மொபைல்கள் பெரும்பாணாவை ஸ்லிம் மொபைல்கள்தான். இதுவும் அந்த வகையை சார்ந்ததுதான். ஸ்லிம் மொபைல்களை யார்தான் விரும்ப மாட்டார்கள்.? இந்த பதிவில் OPPO R7S பற்றி முழுமையாக பார்ப்போம்.
நேற்று துபாயில் நடந்த ஒரு அறிமுக விழாவில் இந்த மொபைல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மொபைல் முதலில் ஆஸிதிரேலியாவில் (Australia) வெளியிடபடும், அதை தொடர்ந்து சிங்கபூர், தைவான், சீனா, இந்தியா என அனைத்து நாடுகளிலும் வெளியிட இருக்கிறார்கள். OPPO நிறுவனம் தலைமையகம் சீனா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அளவில் பெரிதாக இருக்கும் இந்த மொபைல் எடை வெறும் 155 கிராம்தான். இதில் 4G இந்தியா சப்போர்ட் உண்டு. இந்த மொபைல் 5.5 அங்குலம் உயரமும் 1080x1920 pixels FHD அமோலேட் டிஸ்ப்ளே கொண்டது, Corning Gorilla Glass 3 பாதுகாப்பு இருக்கு. 4GB RAM, 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 128GB மெமரி கார்ட் வசதி, 13 மெகா பிக்ஸெல் கேமரா என எல்லா வசதிகளும் நிறைந்து உள்ளது.  

Oppo R7S ஸ்மார்ட்போன் விவர குறிப்புகள் (Specs):
GENERAL
Release date
October 2015
Dimensions (mm)
151.80 x 75.40 x 6.95
Weight (g)
155.00
Battery capacity (mAh)
3070
Removable battery
No
Colours
Golden, Sliver

DISPLAY
Screen size (inches)
5.50
Touchscreen
Yes
Resolution
1080x1920 pixels

HARDWARE
Processor
1.5GHz Octa-core
Processor make
Qualcomm Snapdragon 615 MSM8939 with Adreno 405 GPU
RAM
4GB
Internal storage
32GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
128

CAMERA
Rear camera
13-megapixel
Flash
Yes
Front camera
8-megapixel

SOFTWARE
Operating System
Android 5.1
Skin
Color OS 2.1

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
NA
GPS
Yes
Bluetooth
Yes
NFC
No
Wi-Fi Direct
No
HDMI
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Micro-SIM
GSM/ CDMA
GSM
3G
No
4G/ LTE
No

SENSORS
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes

விலை: இன்னும் வெளிவரவில்லை. நாளை சைனாவில் வெளியிட இருக்கிறார்கள். அதன் பிறகே தெரியும்.

பலம்: சிறப்பான மொபைல்.

பலவீனம்: Wifi Direct, NFC, HDMI இல்லாதது சற்று பலவீனமே. இருப்பினும் அது பெரிய பிரச்சனை இல்லை.  

தகவல்குரு மதிப்பீடு: 87% (Best Mobile)

நண்பர்களே, தகவல்குரு தளத்தில் நீங்கள் எந்த விதமான பதிவுகளை அதிகம் விரும்புகிறீர்கள்? மறக்காமல் சில வினாடிகள் உங்கள் கருத்தை இந்த பக்கம் சென்று டிக் செய்து எங்களுக்கு அறிய தாருங்கள்.


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட