இன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். WhatsApp பரவலாக அனைவரும் பயன்படுத்த தொடங்கிய போது பிரபல சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் கூட இரண்டாம் பட்சம் ஆகி போனது. இதை முன்கூட்டியே தெரிந்துதான் பேஸ்புக் நிறுவனம் WhatsApp நிறுவனத்தை 19 பில்லியன் டாலர்கள் கொடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியது நினைவிருக்கலாம். இன்று ஒரு பில்லியன் அதாவது நூறு கோடி வாடிக்கையாளர்களுக்கும் அதிகமாக பெற்ற ஒரே மெசேஞ்சர் வாட்ஸ்ஆப்தான்.
இப்ப ஒரு மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட WhatsApp எப்படி பயன்படுத்துவது எப்படி என்றுதான் எல்லோருமே கேட்க தொடங்கி உள்ளார்கள். இந்த பதிவில் ஒரே மொபைலில் மூன்று WhatsApp எந்த பிரச்சனையும் இல்லாமல் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.
ஒரே மொபைலில் இரண்டு WhatsApp எப்படி பயன்படுத்துவது என்று நிறைய பேருக்கு தெரிந்து இருக்கலாம். ஒரு மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் பயன்படுத்துவது பற்றி OG WhatsApp பயன்படுத்தி
இருப்பார்கள் ஆனால் இப்போது அது சரிவர வேலை செய்யவில்லை அதற்கு மாற்றாக இன்னொரு வாட்ஸ்ஆப் பத்தி தான் செல்ல போறேன் இது OG WhatsApp போன்று Rename
செய்து எல்லாம் பயன்படுத்த தேவை இல்லை சிம்பிலாக இன்ஸ்டால் செய்து நம்பரை கொடுத்து verify செய்தால் போதுமானது. இதன் பெயர் GBWhatsApp. ஏற்கனவே ஒரு WhatsApp உங்கள் மொபைலில்
இருக்கும். அடுத்ததாக இங்கே அழுத்தி அல்லது இங்கே அழுத்தி GBWhatsApp டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள், GBWhatsAppபை இரண்டாவது வாட்ஸ்அப் ஆக பயன் படுத்தி கொள்ளுங்கள். (உங்களுக்கு இரண்டு WhatsApp போதும் என நினைத்தால்
இத்தோடு போதும் மூன்றாவதாக ஒரு WhatsApp எப்படி இன்ஸ்டால்
செய்வது என்று தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்)

மூன்றாவது WhatsApp இன்ஸ்டால் செய்ய இங்கே அழுத்தி கிடைக்கும் Disa ஆப் மூலமாக பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் Disa App இன்ஸ்டால் செய்த பிறகு அதை open செய்து அதனுல் வாட்ஸ்அப்ஐ search செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் பின்பு எப்போதும் போல நம்பரை வெரிபை செய்து பயன்படுத்தி கொள்ளளாம் இதில் வாட்ஸ்அப் கால் செய்யும் வசதி மட்டும் இல்லை மற்றபடி Voice Note உட்பட அனைத்தையும் பயன்படுத்தலாம். மேலே Disa படம் இணைத்து இருக்கேன். அந்த லிஸ்ட்ல WhatsApp, Facebook போன்றவை இருப்பதை கவனித்தீர்களா? எனவே மூன்றாவது முறை படி இரண்டு Facebook App கூட யூஸ் செய்ய முடியும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
Download GBWhatsApp | Mirror
Download Disa App

இதில் மேலும் சந்தேகம் இருந்தால் நமது ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம் பேஸ்புக் குருப்பில் கேட்டு விவரம் பெறலாம். மொபைல், கணினி என அனைத்து கேள்விகளுக்கும் உடனடியாக பதில் அளிக்கும் முகநூல் குழுமம் இது. இது வரை Join செய்யாதவர்கள் உடனடியாக மேலே உள்ள லிங்க் கிளிக் செய்து இணைத்துக்கொள்ளுங்கள்.
FB Page: ஒரு லைக் செய்யுங்கள்:
DECEMBER 2015:
7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்
10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.
WhatsApp Tips Tricks
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
WhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
WhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.?
Android Mobile Tips Tricks
நீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீராமல் இருக்கவும் வழிகள்
ஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா?
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்: