Home » , , , » Meizu Metal ஸ்மார்ட்போன் அறிமுகம். 4G LTE, 5.5" FHD Display, 3GB RAM, 16GB Internal, 13MP Camera

Meizu Metal ஸ்மார்ட்போன் அறிமுகம். 4G LTE, 5.5" FHD Display, 3GB RAM, 16GB Internal, 13MP Camera


MEIZU நிறுவனம் M1 NOTE, M2 NOTE, MX5Meizu Pro 5 மற்றும் MEIZU M2  போன்ற வெற்றி மொபைல்களை தொடர்ந்து இப்போது Meizu Metal ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கிறது. இந்த மொபைல் சில தினங்களுக்கு முன்தான் அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் ஏற்கனவே வெளியிடப்பட்டு விற்பனையில் இருக்கிறது. இந்த மொபைலில் எல்லா வசதிகளும் இருக்கு ஆனால் விலை மற்ற மொபைல்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ரொம்பவே கம்மிதான். இப்போது இந்த மொபைலின் சிறப்பு வசதிகளை பார்ப்போம்.

Meizu Metal 5.50 அங்குல FHD திரையை கொண்டது. 2.2GHz Octa-core MediaTek Helio X10 பிராசசர்,  4G LTE , 3GB RAM, 16GB இன்டெர்னல் மெமரி, மேலும் 128GB வரை மெமரி கார்ட் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் மற்றும் Flyme OS 5.1 ஸ்கின் இருப்பது கூடுதல் சிறப்பு. முக்கியமாக  பின் புறம் 13 மெகா பிக்ஸல் காமிரா மற்றும் முன் புறம் காமிரா 5 மெகா பிக்ஸல் காமிராவுடன் உள்ளது. பேட்டரி 3140 mAh இருப்பதும் சிறப்புதான். இரட்டை சிம் வசதியுடன் 3G, Wi-Fi, Bluetooth 4.0  போன்ற அனைத்து வசதிகளும் இருக்கு. இந்த மொபைல் ஐந்து விதமான நிறங்களில் வர இருக்கிறது. அவை White, Blue, Gray, Golden மற்றும் Pink ஆகும். 

இந்த மொபைல் இரண்டு விதங்களில் வெளியிட இருக்கிறார்கள். அவை 16GB இன்டெர்னல் மெமரி, 31GB இன்டெர்னல் மெமரி. 

1. 16GB இன்டெர்னல் மெமரி விலை 10999 என தெரிகிறது. (உதியோகபூர்வ விலை சில தினங்களில் தெரியும்.)

2. 32GB இன்டெர்னல் மெமரி விலை 12999 என தெரிகிறது. (உதியோகபூர்வ விலை சில தினங்களில் தெரியும்.)

இந்தியாவில் இந்த மொபைலை ரெஜிஸ்டர் செய்தே வாங்க நேரிடும். பெரும்பாலும் இந்த மொபைல் Snapdeal தளத்தில் கிடைக்கும். அதற்கான விவரங்கள் நமது தளத்தில் அறிவிக்கப்படும். 

Meizu Metal Specs (விவர குறிப்புகள்): 

GENERAL
Release date
October 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
150.70 x 75.30 x 8.20
Battery capacity (mAh)
3140
Removable battery
No
Colours
White, Blue, Gray, Golden, Pink

DISPLAY
Screen size (inches)
5.50
Resolution
1080x1920 pixels

HARDWARE
Processor
2.2GHz  octa-core
Processor make
MediaTek Helio X10
RAM
3GB
Internal storage
16GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
128

CAMERA
Rear camera
13-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Android 5.1
Skin
Flyme OS 5.1

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
802.11 a/ b/ g/ n/ ac
GPS
Yes
Bluetooth
Yes
Headphones
No
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Regular
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
No
SIM 2

SIM Type
Regular
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
No

SENSORS
Compass/ Magnetometer
Yes
Proximity sensor
Yes
Gyroscope
Yes


பலம்: 4G LTE, RAM, கேமரா, பேட்டரி சேமிப்பு அனைத்துமே பலம். 

பலவீனம்: 4G இந்தியா சப்போர்ட் இல்லை என தெரிகிறது.

தகவல்குரு மதிப்பீடு: 85% (Above Average - Value for money)

இந்த மொபைல் ஆன்லைன் மூலம் இந்தியாவில் கிடைக்க இருக்கிறது. அதற்கான அறிவிப்பு விரைவில்....  அனைத்து புதிய மொபைல்கள் பற்றிய விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள். நன்றி!

அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    
WhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன?
உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
  
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட