Home » , , , , , , » MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GB Storage, 13-megapixel, HD டிஸ்ப்ளே...

MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GB Storage, 13-megapixel, HD டிஸ்ப்ளே...


MEIZU TECHNOLOGY M1 NOTE, M2 NOTE, மற்றும் MX5 பல நல்ல மொபைலை வெளியீட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து MEIZU M2 மொபைலை வரும் திங்கள் அன்று இந்தியாவில் வெளியீட இருக்கிறார்கள். (இந்த நிறுவனத்தின் மற்றொரு ஸ்மார்ட்போன் Meizu Pro 5 அதிக திறன் வாய்ந்த மொபைல் என்பதை பலர் அறிவார்கள்.) இந்த MEIZU M2 மொபைல் விலை 6999 மட்டுமே, ஆனால் இதில் அனைத்து சிறப்பு வசதிகளும் இருக்கு. இன்று இந்த இந்த பதிவில் MEIZU M2 மொபைல் பற்றி விவரமாக பார்க்கலாம்.

சீனாவில் இந்த MEIZU M2 மொபைலை ஜூலை மாதமே வெளியீட்டு இருந்தார்கள். அங்கே இந்த மொபைல் அதிகம் விற்பனை ஆகி சாதனை படைத்தது. இந்த மொபைல் Redmi 2 Prime மற்றும் Motorola Moto E 4G(2nd Gen)க்கு எதிராக குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் வெளியிட இருக்கிறார்கள்.

இதன் விவர குறிப்புகளை கீழே பாருங்கள்.

Meizu M2 விவர குறிப்புகள் (Specs): 

5-inch (1280 x 720 pixels) HD display with 1000:1 contrast ratio,
AGC Dragontrail glass protection
1.3 GHz quad-core MediaTek MT6735 64-bit processor with Mali-T720 GPU
2GB RAM,
16GB internal memory,
Expandable memory up to 128GB with microSD
Android 5.1 (Lollipop) with FlyMe OS 4.5
13MP rear camera with LED Flash, f/2.2 aperture, 5p lens,
Gorilla Glass 3 protective lens glass
5MP front-facing camera, f/2.0 aperture, 4p lens
Hybrid Dual SIM (second slot can also be used as microSD slot)
Dimensions: 140.1×68.9×8.7mm; Weight: 131g
4G LTE / 3G HSPA+, WiFi 802.11 a/b/g/n (2.4GHz/5GHz), Bluetooth 4.0, GPS / GLONASS
2500mAh battery

இந்த மொபைலின் விலை 6999/= மட்டும்.  

தகவல்குரு மதிப்பீடு: 76%

**********

படித்து விட்டீர்களா? 


குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட