தென் கொரியாவை தலைமையாக கொண்ட LG நிறுவனம் சென்ற வியாழன் அன்று முதல் முதலாக தனது V வரிசை ஸ்மார்ட்போனை உலகுக்கு அறிய செய்தது. இந்த மொபைல் விரைவில் உலகெங்கும் அதிகம் பிரபலம் அடைய போகிறது. அதிக திறனுடன் தயாரிப்பட்ட இந்த மொபைலில் இல்லாத வசதிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து ஆப்சன்களும் இதில் இருக்கிறது.
இந்த மொபைல் 5.7 இன்ச் உயரம் உடையது QHD (1440x2560 pixels) IPS Quantum டிஸ்ப்ளே, hexa-core பிரசாசர், பிரசாசர் தயாரித்தது Qualcomm Snapdragon 808. மேலும் இதில் 4G LTE, 4GB RAM, 16 MegaPixcel Camera பின் புற காமிரா மற்றும் இரண்டு 5 Mega Pixel முன் புற காமிரா, 64GB இன்டெர்னல் மெமரி QHD டிஸ்ப்ளே, Android 5.1.1 லாலிபாப் பதிப்பு, 3000mAh பேட்டரி என எல்லாவற்றிலும் சிறப்பாகவே இருக்கிறது.
இந்த மொபைலின் விலை விவரம் விரைவில் தெரியவரும்.
LG V10 முழுமையான விவர குறிப்புகள்(Specs):
GENERAL
Release date
|
October 2015
|
Form factor
|
Touchscreen
|
Weight (g)
|
192.00
|
Battery capacity
(mAh)
|
3000
|
Removable battery
|
Yes
|
Colours
|
Space Black, Luxe
White, Modern Beige, Ocean Blue, Opal Blue
|
DISPLAY
Screen size (inches)
|
5.70
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
1440x2560 pixels
|
Pixels per inch
(PPI)
|
513
|
HARDWARE
Processor make
|
Qualcomm Snapdragon
808
|
RAM
|
4GB
|
Internal storage
|
64GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage
type
|
microSD
|
Expandable storage
up to (GB)
|
200
|
CAMERA
Rear camera
|
16-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
5-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 5.1.1
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards
supported
|
NA
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes, v 4.10
|
NFC
|
Yes
|
Infrared
|
No
|
Wi-Fi Direct
|
No
|
MHL Out
|
No
|
HDMI
|
No
|
Headphones
|
3.5mm
|
FM
|
No
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
No
|
4G/ LTE
|
No
|
SENSORS
Compass/
Magnetometer
|
Yes
|
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
Gyroscope
|
Yes
|
Barometer
|
Yes
|
தகவல்குரு மதிப்பீடு: 94%.
தகவல்குரு பதிவுகளை தினமும் மின்னஞ்சலில் பெற: பதிவு செய்யுங்கள் (உங்களுக்கு ஒரு மெயில் வரும் அதில் verify link கிளிக் செய்து உறுதி செய்யுங்கள்.)
குறிப்பு: LG V10 விரைவில் இந்தியாவில் ரிலீஸ் ஆகும். வாங்க விருப்பம் உள்ளவர்கள் ரிவ்யு பார்த்து வாங்குங்கள்.
தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று