லாவா நிறுவனம் பல நல்ல ஸ்மார்ட்போன்களை வெளியீட்டு மொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறது. சென்ற மாதம் Lava Flair E2 என்று ஒரு ஸ்மார்ட்போனை வெறும் 2999க்கு வெளியீட்டு சாதனை படைத்தது. இந்த மாதம் Lava Iris Fuel F1 மொபைல் விலை 8700 மட்டுமே. ஆனால் இதில் உள்ள வசதிகள் அதிகம். இந்த மொபைலை Intex Aqua Power II, Micromax Canvas Juice 3, Karbonn Aura 9 போன்ற மொபைல்களுக்கு எதிராகவே வெளியீட்டு இருக்கிறார்கள். இந்த மொபைலில் தொடர்ந்து 30 மணி நேரம் பயன்படுத்த முடியும் என்கிறார்கள் லாவா நிறுவனத்தினர். இப்போது இந்த மொபைலின் முழுமையான விவரங்களை பார்ப்போம்.
Lava Iris Fuel F1 மொபைல் 5அங்குலம் பெரிய ஸ்கிரீன், IPS display, 4000mAh பேட்டரி, 2GB RAM, 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், Android 5.1 மேம்படுத்தப்பட்ட பதிப்பு, 1.3GHz quad-core பிரசசர், 8 மெகா பிக்ஸெல் காமிரா என சிறப்பாகவே இருக்கு. இதன் விவர குறிப்புகளை பார்ப்போம்.
Lava Iris Fuel F1 விவர குறிப்பு (Specs):
GENERAL
Release date
|
October 2015
|
Dimensions (mm)
|
141.00 x 72.00 x 9.50
|
Weight (g)
|
148.00
|
Battery capacity
(mAh)
|
4000
|
Removable battery
|
Yes
|
Colours
|
White, Black
|
DISPLAY
Screen size (inches)
|
5.00
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
480x854 pixels
|
HARDWARE
Processor
|
1.3GHz
quad-core
|
RAM
|
2GB
|
Internal storage
|
8GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage
type
|
microSD
|
Expandable storage
up to (GB)
|
32
|
CAMERA
Rear camera
|
8-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
2-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 5.1
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
Wi-Fi standards
supported
|
NA
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes
|
Headphones
|
3.5mm
|
FM
|
Yes
|
Number of SIMs
|
2
|
SIM 1 |
|
SIM Type
|
Micro-SIM
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
No
|
SIM 2
|
|
SIM Type
|
Regular
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
No
|
4G/ LTE
|
No
|
SENSORS
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
Gyroscope
|
Yes
|
பலம்: குறைந்த விலை, வசதிகள் அதிகம்.
பலவீனம்: HD டிஸ்ப்ளே கிடையாது, 4G LTE இல்லை,
தகவல்குரு மதிப்பீடு: 76% (Above Average - Value for money)
நண்பர்களே, தகவல்குரு தளத்தில் நீங்கள் எந்த விதமான பதிவுகளை அதிகம் விரும்புகிறீர்கள்? தயவு செய்து சில வினாடிகள் உங்கள் விருப்பத்தை இந்த பக்கம் சென்று டிக் செய்து எங்களுக்கு அறிய தாருங்கள்.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்
ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.