Home » , , , , » Lava Flair E2 புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் விலை 2999 ரூபாய் மட்டும். முழுமையான விவரங்கள்.

Lava Flair E2 புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் விலை 2999 ரூபாய் மட்டும். முழுமையான விவரங்கள்.



Lava நிறுவனம் பல நல்ல ஸ்மார்ட்போன்களை வெளியீட்டு மொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறது. ஆனால் 3000 ரூபாய்க்கும் கம்மியான விலையில் நல்லதொரு 3G சப்போர்ட் உள்ள மொபைலை வெளியிடுவது இதுதான் முதல் முறை. விலை மலிவான ஸ்மார்ட் வாங்க நினைப்பவர்கள் இந்த மொபைலை வாங்கலாம். அதற்கு முன் இந்த மொபைலில் என்னென்ன வசதிகள் எப்படி இருக்கிறது என்பதை ஒரு பார்வை பார்த்து விடுவோம்.



Lava Flair E2 இரட்டை சிம் வசதிக்கொண்டாது. இரண்டுமே GSMதான், 3.50 இன்ச் டிஸ்ப்ளே உயரம், 1GHz quad core பிரசாசர், 256MB RAM, 512MB இன்டெர்னல் மெமரி, SD Card 16GB, 2-megapixel Camera, பிளாஷ் சப்போர்ட் இருக்கு, 0.3 megapixel முன் புற காமிரா. கிட்காட் ஒஸ் என இந்த மொபைலின் வசதிகள் இருக்கிறது.

இந்த காலத்தில் 512MB இன்டெர்னல் மெமரி மற்றும் 256MB RAM  போதாது, கேம்ஸ் சரியாக விளையாட முடியாது. நெட் பயன்படுத்த மட்டும் என்றால் தாராளமாக வாங்கலாம். 4999 ரூபாய் விலை மதிப்புடைய Micromax YU Yunique பல மடங்கு பெட்டர் என்பேன். அதில் எல்லாமே பெட்டர்தான்.

பார்க்க பதிவு: 5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள் 

சரி இப்ப Lava Flair E2 ஸ்மார்ட்போனின் முழு விவர குறிப்புகளை பார்ப்போம்.

GENERAL
Release date
October 2015
Form factor
Touchscreen
Dimensions (mm)
113.00 x 61.00 x 12.00
Weight (g)
256.00
Battery capacity (mAh)
1400
Removable battery
Yes
Colours
Black, White

DISPLAY
Screen size (inches)
3.50
Touchscreen
Yes
Resolution
320x480 pixels

HARDWARE
Processor
1GHz 
RAM
256MB
Internal storage
512MB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
16

CAMERA
Rear camera
2-megapixel
Flash
Yes
Front camera
0.3-megapixel

SOFTWARE
Operating System
Android 4.4

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
NA
GPS
Yes
Bluetooth
Yes
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Regular
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
No
SIM 2

GSM/ CDMA
GSM
3G
No
4G/ LTE
No

SENSORS
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes

விரைவில் இந்த மொபைல் ஸ்டோர்களில் கிடைக்கும்.

தகவல்குரு மதிப்பீடு: 54%. (2999 விலை என்பதால் அதற்கு தகுந்த மதிப்பு)



தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று  
  <= ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட