தகவல்குரு இன்றைய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் KMPlayer. அதிக துல்லியமான வீடியோ காட்சிகளை பார்த்து ரசிக்க இந்த ஆப் உங்கள் அனைவருக்கும் உதவும். இது 2014 ஆண்டில் கூகிள் பிளே ஸ்டோரில் உள்ள சிறந்த 30 அப்ளிகேசங்களில் இதுவும் ஒன்று என்று அவார்ட் பெற்றது, அதிக ரேட்டிங் பெற்று சிறந்த அப்ளிகேஷன் என்ற பெயரை பெற்றது. இந்த பதிவில் இந்த அப்ளிகேஷன் பற்றி விவரங்களுடன் முழு பதிப்பை டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.
PANDORA.TV நிறுவனத்தின் சிறந்த அப்ளிகேஷன் இது. இந்த ஆப் மூலம் HD வீடியோகளை தெளிவாக பார்க்க முடிகிறது. மேலும் இதில் படங்கள், டிவி நிகழ்ச்சிகள், அனிமேஷன், மொபைலில் உள்ள வீடியோக்கள் போன்ற அனைத்தையும் பார்க்க முடியும்.
இந்த அப்ளிகேஷன் இன்றைய ஸ்மார்ட்போன் பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் Floating Screen, Subtitle Support, Playback Support, One Finger Control, Play List போன்ற பல வசதிகள் இருப்பதால் யாவரும் இந்த அப்ளிகேசனை எளிதாக கையாள முடியும்.
மேலும் தகவல் அறிய பிளே ஸ்டோர் செல்லுங்கள்.
இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் இலவச பதிப்பு (விளம்பர இடையூறு இருக்கும்) மற்றும் எந்தவிட விளம்பர இடையூறு இல்லாமல் பயன்படுத்த PRO பதிப்பு என இரண்டு விதமாக இருக்கு. உங்களுக்கு விருப்பமானதை டவுன்லோட் செய்து பயன்படுத்துங்கள்.
இலவச பதிப்பு: Download Here
PRO பதிப்பு: Download Here
தொடர்ந்து வருகை தாருங்கள். பயனுள்ள பதிவுகளை படித்து பயனடையுங்கள்.
நண்பர்களே, தகவல்குரு தளத்தில் நீங்கள் எந்த விதமான பதிவுகளை அதிகம் விரும்புகிறீர்கள்? மறக்காமல் சில வினாடிகள் உங்கள் கருத்தை இந்த பக்கம் சென்று டிக் செய்து எங்களுக்கு அறிய தாருங்கள். அது பற்றிய பதிவுகளை அதிகம் பதிவிட இருக்கிறோம்.
அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:
- உங்கள் சாதாரண போட்டோகளை அழகூட்ட ஒரு இலவச அப்ளிகேஷன்
- ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?
- MEIZU M2 புதிய பட்ஜெட் மொபைல், 2GB RAM, 16GBStorage, 13MP கேமரா @ 6999/-
- 10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015
- உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்
- ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..
- 5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்
குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.