Home » , , , » Intex Cloud Swift ஸ்மார்ட்போன் விலை வெறும் 8888 மட்டும். வசதிகள் ஏராளம். 3GB RAM, Android 5.1, 16GB Storage..

Intex Cloud Swift ஸ்மார்ட்போன் விலை வெறும் 8888 மட்டும். வசதிகள் ஏராளம். 3GB RAM, Android 5.1, 16GB Storage..

INTEX நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு Intex Cloud Swift என்ற சிறப்பான பட்ஜெட் ஸ்மார்ட்போனை வெளியீட்டு இருந்தது. இந்த மொபைலின் விலை வெறும் 8888/= மட்டுமே. ஆனால் இதில் உள்ள வசதிகளை (Options) பார்த்தால் விலையுர்ந்த மொபைலில் கூட இருக்காது. இந்த மொபைல் எதிர் வரும் செவ்வாய் கிழமை முதல் SNAPDEAL தளத்தில் கிடைக்க இருக்கிறது, இது Champagne & Grey நிறங்களில் கிடைக்க இருக்கிறது.



இந்த மொபைலில் 720x1280 pixels HD IPS டிஸ்ப்ளே, 3GB RAM, 1.3GHz quad-core MediaTek MT6735A SoC பிரசசர், பிளாஷ் வசதியுடன் கூடிய 8GB பின் புற கேமரா நன்றாக இருக்கிறது. 5GB முன் புற கேமரா, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 128GB மெமரி கார்ட் சிலாட் இருக்கு, 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கு, மேலும் 3G (HSPA+), 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, Micro-USB 2.0, GPS/ A-GPS, and a 3.5mm audio jack என அனைத்துமே இருக்கிறது. இதன் 2500 mAh பேட்டரி 400 மணி நேரம் வரை மின் சேமிப்பை வழங்குமாம். இப்போது இந்த மொபைலின் விவர குறிப்புகளை பார்ப்போம்.

Intex Cloud Swift Specification: 

GENERAL
Release date
October 2015
Dimensions (mm)
144.50 x 72.50 x 8.90
Weight (g)
140.00
Battery capacity (mAh)
2500
Removable battery
Yes
Colours
Champagne, Grey

DISPLAY
Screen size (inches)
5.00
Touchscreen
Yes
Resolution
720x1280 pixels
Pixels per inch (PPI)
320

HARDWARE
Processor
1.3GHz  quad-core
Processor make
MediaTek MT6735A
RAM
3GB
Internal storage
16GB
Expandable storage
Yes
Expandable storage type
microSD
Expandable storage up to (GB)
128

CAMERA
Rear camera
8-megapixel
Flash
Yes
Front camera
5-megapixel

SOFTWARE
Operating System
Android 5.1

CONNECTIVITY
Wi-Fi
Yes
Wi-Fi standards supported
NA
GPS
Yes
Bluetooth
Yes, v 4.00
NFC
No
Wi-Fi Direct
No
Headphones
3.5mm
FM
Yes
Number of SIMs
2
SIM 1

SIM Type
Regular
GSM/ CDMA
GSM
3G
Yes
4G/ LTE
Yes
Supports 4G in India (Band 40)
Yes
SIM 2

SIM Type
Regular
GSM/ CDMA
GSM
3G
No
4G/ LTE
No

SENSORS
Proximity sensor
Yes
Accelerometer
Yes
Ambient light sensor
Yes
Gyroscope
Yes


விலை: 8888/= மட்டும். 

பலம்: விலையுடன் ஒப்பிட்டால் எல்லாமே பலம்தான்.

பலவீனம்: Wifi Direct இல்லை மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை

தகவல்குரு மதிப்பீடு: 89% (Best Mobile - Value for money)

இந்த மொபைலை பற்றி வாங்க அல்லது மேலும் தகவல் அறிய: Snapdeal Link

நண்பர்களே, தகவல்குரு தளத்தில் நீங்கள் எந்த விதமான பதிவுகளை அதிகம் விரும்புகிறீர்கள்? மறக்காமல் சில வினாடிகள் உங்கள் கருத்தை இந்த பக்கம் சென்று டிக் செய்து எங்களுக்கு அறிய தாருங்கள்.


அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்:    

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினிமொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள். 
இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட