Intex Technologies நிறுவனத்தின் Intex Aqua Ace மொபைல் சில தினங்களுக்கு முன் அறிமுகம் ஆகியது. ஆரம்ப காலங்களில் Intex மொபைல்கள் மீது அதிக ஆர்வம் காட்டாதவர்கள் இப்ப Intex தயாரிப்புகளை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். அமீர்கான் முதல் நம் சூர்யா வரை மாடலாக நடிக்க வைக்கும் அளவுக்கு இன்டெக்ஸ் இன்று பலரால் உயர்ந்து உள்ளது. தரமான சாதனங்களை வெளியீடுவதிலும் இப்போது நன்றாகவே சிறந்து விளங்குகிறார்கள். இப்போது வெளியீட்டு இருக்கும் Intex Aqua Ace ஸ்மார்ட்போன் கூட பல சிறப்பு அம்சங்களுடன் இருக்கிறது. இந்த மொபைலில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த மொபைல் கறுப்பு வெள்ளை என இரண்டு நிறங்களில் கிடைக்கும். மொபைலின் ஸ்கிரீன்க்கு கூடுதலாக ஒரு வருட வாரண்டி உண்டு. மேலும் Flip கவர் அவர்களே தருகிறார்கள். இந்த மொபைலை Asus ZenFone 2 Laser (ZE550KL) போட்டியாக களம் இறக்கி உள்ளார்கள். ஆனால் Asus ZenFone 2 Laser மொபைலை விட இது 1000 ரூபாய் விலை கம்மிதான். இதில் 13 மெகா பிக்சல் கேமரா சாம்சங் சென்சாருடன் உள்ளது, முன் புறம் 5 மெகா பிக்ஸல் கேமராவும் நன்றாக இருக்கிறது. இதன் 2300 mAh பாட்டரியில் தொடர்ந்து ஆறு மணி பேச முடியும். மொத்தத்தில் மொபைல் பணத்திற்க்கு ஏற்ற மதிப்புடன் இருக்கும் என Intex நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் குமார் கலிரொனா சொல்லி இருக்கிறார்.
Intex Aqua Ace விலை: Rs. 12,999
Intex Aqua Ace விவர குறிப்புகள் (Specs):
GENERAL
Release date
|
30 September 2015
|
Form factor
|
Touchscreen
|
Dimensions (mm)
|
145.00 x 71.50 x 6.70
|
Weight (g)
|
121.50
|
Battery capacity
(mAh)
|
2300
|
Removable battery
|
No
|
Colours
|
Black, White
|
DISPLAY
Screen size (inches)
|
5.00
|
Touchscreen
|
Yes
|
Resolution
|
720x1280 pixels
|
HARDWARE
Processor
|
1.3GHz
quad-core
|
Processor make
|
MediaTek MT6735
|
RAM
|
3GB
|
Internal storage
|
16GB
|
Expandable storage
|
Yes
|
Expandable storage
type
|
microSD
|
Expandable storage
up to (GB)
|
128
|
CAMERA
Rear camera
|
13-megapixel
|
Flash
|
Yes
|
Front camera
|
5-megapixel
|
SOFTWARE
Operating System
|
Android 5.1
|
CONNECTIVITY
Wi-Fi
|
Yes
|
GPS
|
Yes
|
Bluetooth
|
Yes
|
NFC
|
No
|
Infrared
|
No
|
Wi-Fi Direct
|
No
|
HDMI
|
No
|
Headphones
|
3.5mm
|
FM
|
Yes
|
Number of SIMs
|
2
|
SIM 1
|
|
SIM Type
|
Regular
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
Yes
|
4G/ LTE
|
Yes
|
Supports 4G in India
(Band 40)
|
Yes
|
SIM 2
|
|
SIM Type
|
Regular
|
GSM/ CDMA
|
GSM
|
3G
|
No
|
4G/ LTE
|
No
|
SENSORS
Compass/
Magnetometer
|
No
|
Proximity sensor
|
Yes
|
Accelerometer
|
Yes
|
Ambient light sensor
|
Yes
|
Gyroscope
|
Yes
|
தகவல்குரு மதிப்பீடு: 96%.
தகவல்குரு பதிவுகளை தினமும் மின்னஞ்சலில் பெற: பதிவு செய்யுங்கள் (உங்களுக்கு ஒரு மெயில் வரும் அதில் verify link கிளிக் செய்து உறுதி செய்யுங்கள்.)
குறிப்பு: இந்தியாவில் அக்டோபரில் ரிலீஸ் ஆகும். வாங்க விருப்பம் உள்ளவர்கள் ரிவ்யு பார்த்து வாங்குங்கள்.
தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று