Home » , , , , » ஒரு மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட Facebook App பயன்படுத்துவது எப்படி?

ஒரு மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட Facebook App பயன்படுத்துவது எப்படி?


சில தினங்களுக்கு முன் ஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி?  என்று பதிவு போட்டு இருந்தேன். அதற்கு பிறகு 6 பேர் Contact மெனு மூலம் ஒரு மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட Facebook App பயன்படுத்துவது எப்படி? என்று ஒரு பதிவு போடுங்கள் என்று மின்னஞ்சல் செய்து இருந்தார்கள். சிலர் இரண்டு Facebook கணக்குகள் வைத்து இருப்பார்கள். எனவே ஒரு FB கணக்கில் இருந்து லாக்அவுட் செய்து மற்றொரு Facebook லாகின் செய்வது சற்று கஷ்டமா இருக்கலாம். எனவே இந்த பதிவில் ஒரே மொபைலில் மூன்று Facebook App வரை எப்படி பயன்படுத்துவது என்பதை சொல்ல போகிறேன். தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஏற்கனவே உங்கள் மொபைலில் ஒரு Facebook App இருக்கும். இங்கே அழுத்தி அல்லது இங்கே அழுத்தி  Facebook2 என்ற App டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள், அதில் வேறு ஒரு பேஸ்புக் கணக்கை  லாகின் செய்துக்கொள்ளமுடியும். மூன்றாவது Facebook App இன்ஸ்டால் செய்ய இங்கே அழுத்தி கிடைக்கும் Disa ஆப் மூலமாக பயன்படுத்தி கொள்ளலாம். நீங்கள் Disa App இன்ஸ்டால் செய்த பிறகு அதை open செய்து செட்டிங்ஸ் சென்று Facebook Plugin இணைத்துக்கொள்ளுங்கள். 


நான்காவதாக ஒரு பேஸ்புக் ஆப் தேவைப்பட்டால் Facebook Lite இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். ஐந்தாவதாக ஒரு பேஸ்புக் ஆப் தேவைப்பட்டால் Super Lite - Facebook என்ற வேகமாக இயங்ககூடிய ஆப் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

பதிவு பயனுள்ளதாக இருந்தால் Share செய்யுங்கள். நீங்கள் எதிர் பார்க்கும் பதிவுகளை எங்களுக்கு எழுதுங்கள் 
Contactதகவல்குரு தளம் பற்றி நண்பர்களிடமும் சொல்லுங்கள். 

**********
படித்து விட்டீர்களா? 

குறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.

இது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.
subscribe

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.

பதிவுகளை தேட